ராசிகளுக்கான தொழில் அமைப்புகள்
மேஷம் : பொறியியல் துறை,ராணுவம்,காவல், விவசாயம், நெருப்பு சம்பந்தப்பட்டவை,காடு சார்ந்த, உலைக்கூடம்,எந்திரங்கள் செய்யுமிடம்,பூமிசார்ந்த,சுரங்கம்,மது.சூதாட்டம்,புராதனபொருட்கள்
,ஆராய்ச்சித்துறை,எரி பொருட்கள், தாதுப் பொருட்கள்,சித்திரம்,லேத், சிற்பவேலை,பவளம்,சிற்றுண்டி சாலை, மாந்திரீகம்,வாதமிடல்,சிகப்பு நிற
பொருட்கள் வியாபாரம், பெயிண்டிங்,
உரம் சம்பந்தப்பட்டவை,
சர்க்கரை
ஆலைக்குத் தேவையான மூலப் பொருட்கள், டிரான்ஸ்
போர்ட்டுக்கு தேவையானஉதிரி பாகங்கள், சிகையலங்காரம், திரவப் பொருட்கள், தன் சரீரத்தைவைத்து செய்யும் தொழில்,நீச தொழில்கள்.
ரிஷபம் : சினிமா, கல்யாண
மண்டபம்,கதாகாலட்சேபம்,நாடகமேடை,
கவர்ச்சி பேச்சு, கதை கட்டுரை எழுதுதல், ஆடியோ வீடியோ,
ரேடியோ,
டி.வி., பொழுது போக்கு சாதனம், ஓவியம், டூரிஸ்ட் நிறுவனம்,தங்கும்
விடுதி,உணவுவகைகள்,ஓட்டல்,கருவூலம்,கால்நடை,பண்ணை
பராமரிப்பு
வெண்மைநிற பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ்,வாகனத்தொடர்புடையவை,
வாசனைப்பொருட்கள்,வெள்ளிப் பொருட்கள், நகைக்கடை,ஸவீட்ஸ்டால்
சொகுசு வேலைகள்,பெண்களுக்குத் தேவையான பாத்திரங்கள்,சாதனங்
கள்,வெளிநாட்டுத்தொடர்பு,கரும்பு, எரிபொருளுக்குத் தேவையான உப
கரணங்கள்,,கட்டில்,மெத்தை,நூதன பொருட்கள்,கட்டிடங்கள்
வாடகைக்கு
விடுவது,விஞ்ஞான ஆராய்ச்சி,பங்கு பத்திரம்,கனி
வகைகள்,கூட்டுறவுத்
துறை,பல் வைத்தியம், பல் பொருள் அங்காடி, பல்வைத்தியம்,அழகு
சாதனப் பொருட்கள்,தூதுவர்கள், பத்திரிக்கைத் துறை,விளம்பரத்
துறை
பைனான்ஸ்,ஸ்டேஷனரி போன்றவை.
மிதுனம் : கல்வித் துறை,சட்ட
ஆலோசனை, ஆராய்ச்சித்துறை,புத்தக
பிரசுரம்,வெளியீடு,விளம்பரத்துறை,விநியோகத் துறை,விளையாட்டு
நிறு
வனம்,சட்டம்,சிற்பம்,கதை கட்டுரை,காவியம்,விகட வேலைகளை
குறிக்
கும் தொழில், செய்திப் பிரிவு, விண்வெளி துறை, ஜவுளி,பிளாஸ்டிக்
பொருட்கள்,தபால்,தந்தி,டெலிபோன்,இரயில்வே,அரசியல்,மேடைப் பேச்சு
மக்களிடம் அன்றாடம் தொடர்பு கொள்ளும்
துறைகள்,வாக்கால்ஜீவனம்,
போக்குவரத்துத் துறை,பொழுதுபோக்கும் அமசங்கள்,நவீன
பொறியியல்
துறை,
வானொலி,தொலைக்காட்சி,பத்திரிக்கையாளர், கம்ப்யூட்டர்,வான்
வெளி
ஆராய்ச்சி,ஜெராக்ஸ்,ஆகாயமார்க்கம்,மெக்கானிக்,இன்ஷியூரன்ஸ்,
லீசிங்,தவணையில் பொருள் வாங்குதல், பச்சை நிற
பொருட்கள்,கோவி
லில் பணிபுரியும்
அமைப்பு,எழுத்தாளர்கள்,கணிதம்,சோதிடம்,வைத்தியம்
மந்திரம்,தந்திரம், தூதுவர்கள்,புரோக்கர்கள்.
கடகம் : கப்பல் வேலை,கடல்கடந்து வரும் பொருட்கள்,கடல் மூலம்
கிடைக்கும்
பொருட்கள்,தாது,ஐஸ்க்ரீம்,குளிர்பானம்,நீர்பாசனத்துறை,பால்
முத்து,சங்கு,துணி
வகைகள்,வட்டித் தொழில், மெஸ் உணவு வகைகள்
மருத்துவம்,விமானம்,மனதை
மயக்கும் பொருட்கள்,நெல்,முட்டை, உப்பு
பருத்தி,அரிசி,சுண்ணாம்பு,பழ
வியாபாரம்,பூ வியாபாரம்,ஏற்றுமதி இறக்கு
மதி,நாடகம்,சினிமா,கதை,கட்டுரை,இலக்கியம்,அரசியல்
தொடர்பு, மக்கள்
அன்றாடம்
பயன்படுத்தும் பொருட்கள், மனோதத்துவம்,
கவிஞர்கள்,
எழுத்தாளர்கள்,
பத்திரிக்கையாளர், உளவுத்துறை, வேளாண்மைத்துறை,
நீராவி,எந்திரம்.,படுக்கை,பட்டை
தீட்டும் தொழில்,சிற்பங்கள்,கண்ணாடிப்
பொருட்கள்,உடற்பயிற்சி,மெடிட்டேஷன்,விக்கிரகங்கள்.
சிம்மம் : அரசு
சம்பந்தப்பட்ட துறைகள்,கவர்னர், கலெக்டர்,அமைச்சர்,
அரசுத் துறையிலே பெரிய பதவி, பொறுப்புள்ள நிர்வாகம்,
பொறியியல்
துறை, மக்களைப்
பாதுகாக்கும் துறைகள்,
பெருங்கொண்ட கமிஷன்
காண்ட்ராக்ட்,
மலை, வனம், விவசாயம்,
மூலிகைகள், மருத்துவம்,
தங்கத்தை உருக்கும் தொழில், ராசாயனத்துறை,மக்கள் தொடர்புடைய
வேலைகள்,தர்க்கம்,விண்வெளித் துறை,ஆன்மீகம், நூல்வெளியீடு,பொன்
பொருள் வியாபாரம், சிகப்பு நிறம் பொருட்கள், விபூதி,
கற்பூரம், கனி
வகைகள்.புகையிலை, வெங்காயம், கோதுமை, நெசவுத் துறை, தோல்
பதப்படுத்தும் தொழில்,மருந்துப்பொருட்கள்,யாத்திரை
சம்பத்தப்பட்டவை
ஜெராக்ஸ், எஸ்டேட், லேமினேஷன்,விளக்குகள்,எரிபொருள்,ஆயுதங்கள்
ஆயில்,கட்டிடம் கட்ட தேவையான உபகரணங்கள்,
மாநத்ரீகம்,எலெக்ட்
ரானிக்ஸ்,ஆலைகள்,கம்பளங்கள், ஆட்களை அமர்த்தும் தொழில்
நிறுவ
னம்.
கன்னி : இயல்,இசை, நாடகம், நாட்டியம், கூத்து, சினிமா துறை,சிற்ப
சாஸ்த்திரம்,ஓவியம்,பெண்களுக்கு
உபயோகப்படும் பொருட்கள்,பிரசுரம்,
கேசட்,ரேடியோ,டி.வி.
தொலைத் தொடர்புகள், கம்ப்யூட்டர், பல்பொருள்
அங்காடி,செய்தி
பத்திரிகை,விளையாட்டு துறைகள், விகட
வேலைகள்
சர்க்கஸ்
நிறுவனம்,இனிப்பு வகைகள்,ஏற்றுமதி இறக்குமதி,கணிதம்,நுண்
கலை,ஆராய்ச்சித்துறை,தபால்,தந்தி
நிதித் துறை,எழுத்து,பேச்சு,அரசியல்
ஈடுபாடு,
திறமையைக் கொண்டு செய்யும்
தொழில்கள்,பச்சை நிறப் பொருட்கள் ,ஆலோசகர், ஆடிட்டிங், கலை உருவாக்குவது,டிரஸ்ட்டு நிறு
வனம்.பயிர்த் தொழில்,பொதுச் சேவை,லேவாதேவி,கமிஷன் தொழில்.
துலாம் : தராசு,எடைக்கல்,வியாபாரத்துக்கு தேவையான
உபகரணங்
கள்,கட்டிடக்கலை, பால் தயிர், அரிசிமாவுமில்,
சுண்ணாம்பு,பிளாட்டினம்,
டைமணட்ஸ், காப்பி எஸ்டேட், ரப்பர், போதைப் பொருட்கள், சுக போக
தொழில், பார்மஸி, போர்டிங், தங்கும் விடுதி,
டிரைகிளீனிங்,ஆஸ்பத்திரி
கால்நடைகள்,கட்டில் மெத்தை,தானியம்,
குடை,பீரோ.காஸ்மெடிக்ஸ்,சிட்
பண்ட், சிகை அலங்காரம்,
இசைக்கருவிகள், கைவினைப்
பொருட்கள்,
ஆராய்ச்சி உபகரணங்கள், துணிவகைகள்,
திரையரங்குகள்,பன்னீர்,வெளி
நாட்டுத் தொடர்பு,அமைச்சர்கள்.தூதர்கள். வாகன
சம்பந்தப்பட்டவை,உல்
லாசப் பயணங்கள்.கலைத்துறை, இனிப்பு வகைகள்,பேப்பர்,பிரசுரம்,நூல்,
கிழங்கு வகைகள்,மலர்கள், காய்கறிகள்.
விருச்சிகம் : ஆயுதக் கருவிகள்,
வெடிமருந்துகள்,உரம், பண்ணை
பராமரிப்பு, ஆழ்கிணறு சம்பந்தப்பட்டவை,
நீர்பாசனத்துறை,காவல்துறை,
சுரங்கம்,பூமிக்கடியில் இருந்து
எடுக்கப்படும்பொருட்கள்,புதைபொருட்கள்,
அதற்கான ஆராய்ச்சி
நிறுவனம்,காட்டு இலாகா, சித்திரங்கள்,
பேக்டரி,
உருக்கு ஆலைகள்,பதப்படுத்தும் தொழில்,உடற்பயிற்சி,ராணுவம்,மெய்க்
காப்பாளர்கள்,சமூகசேவை, அறுவை சிகிச்சைக்குத் தேவையான உபகர
ணங்கள்,தரகு,சிகப்பு நிற
பொருட்கள்,உலோகங்கள்,செம்பு,தகரம்,பட்டறை
திரவப் பொருட்கள், சலவைத் தொழில், காரவகைகள், ஆயில்,
எந்திரம்,
ரியல் எஸ்டேட், விஷமருந்துகள், காடு, மலையிலிருந்து
கிடைக்கும்
பொருட்கள்,ஹார்டுவேர்ஸ்,பூச்சி
மருந்துகள்,மின்துறை,மருந்து.
தனுசு : மஞ்சள் நிற
வஸ்த்துக்கள், பணம் புழங்கக் கூடிய துறைகள்,
வாயு சம்பந்தப்பட்டவை, போர்பயிற்சி,போர்தளவாடங்கள்,கட்டிட
நிர்மா
ணம்,தத்துவ
சாஸ்த்திரம்,ரசாயனம்,மருந்துவகைகள்,பொதுச்சேவை,ஆன்
மீகம்,அறநிலையத்துறை,நவரத்தின வியாபாரம்,நூல்கள்
எழுதுதல்,ஞான
மார்க்கம், வெளியீடுகள், கல்யாணமண்டபம், பூஜைக்குரிய பொருட்கள்,
பொதுஜனத்
தொடர்புடைய தொழில்கள்,
ஏஜெண்டுகள்,சிட்பண்ட்,தீர்த்த
யாத்திரை,குழந்தைகளைப்
பராமரிக்கும் தொழில், சத்தான
உணவுகள்
ஆசிரியர் தொழில், நீதிமன்றம் தொடர்புடையவை,கொடுக்கல்
வாங்கல்,
புராண பிரசங்கங்கள், பயண வழிகாட்டி, பிரதிமைகள், வாக்கு
சாதுர்யம்
சிற்பி,புரோகிதம்.
மகரம் : கிரானைட்,மார்பிள்,கிழங்கு
வகைகள்,கமிஷன் மண்டி,உணவு
பொருட்கள்,நீர்வாழ் வஸ்த்துக்கள்,கால்நடை
தொடர்புடையவை,விவசா
யம்,உரம்,பஞ்சாயத்து,மக்களைப் பாதுகாக்கும் தொழில்,
இரும்பு,எந்திரம்,
சுரங்கத் தொழில்,கழிவுப் பொருட்கள், தோல்,
டிரான்ஸ்போர்ட்,ஐஸ்க்ரீம்,
மதுபானம்,கறுப்பு நிற பொருட்கள், ரப்பர், கேஸ்
தொடர்புடையவை,மரம்
அறுக்கும் இடம்,வசூல். வைத்தியம், ஜோதிடம், பல சித்து
வேலைகள்
செய்யும் திறன்,எரிபொருள்,மோல்டிங்,விறகு,கரி,செங்கல்
சூளை,உருக்கு
ஆலை,தானியங்கள்,கட்டிட காணட்ராக்ட், கப்பல் கட்டும்
தொழில்,கடல்
கடந்து வரும் பொருட்கள்,நீர்பாசனம்,அரிசி
மில்,ஆஸ்பத்திரிக்குத்தேவை
யான கருவிகள்,சிறைச்சாலை சம்பந்தப்பட்டவை,உயிர் காப்பீட்டு
நிறுவ
னம்,தரகு.
கும்பம் : கிராம
நிர்வாகம்,அரசாங்கஒற்றர்கள்,ரெவின்யூ,இறைச்சி,கறி,
கல்,விறகு,கட்டிடப் பொருட்கள்,தோல்,தொல் பொருள்
ஆராய்ச்சி,மிருகக்
காட்சி சாலை,கடினமான வேலைகள்,கப்பல் சம்பந்தப்பட்டவை,ஆலோச
னை,ப்ராஜெக்ட்,ரொட்டிக்கடை,பழ வகைகள்,அன்றாடம் அழியும்
பொருட்
கள்,கருங்கற்கள்,மொசைக்,எண/ணெய்
வகைகள்,ஏற்றுமதி,விமானப்பணி,
டிரான்ஸ்போர்ட்,காற்று நீராவி
சம்பந்தப்பட்டவை,மூங்கில்,போர்பயிற்சிக்
கருவிகள்,சித்திரம்,பெயிண்டிங்,தெய்வீக
பிரதிமைகள்,ஆட்சேர்க்கும் நிறு
வனம்,தார்,குளிர்பானங்கள்,எந்திரம்,ஹார்டுவேர்,கமிஷன்
காண்ட்ராக்ட்..
மீனம் : நீர்பாசனம்,வேளாண்மைத்துறை,கடல்
மூலமாக வரும் வஸ்
த்துக்கள்,மருந்து, கேஸ் ,திரவப் பொருட்கள்,
ஓட்டல்,பாஸ்ட்புட் உணவு
ஏற்றுமதி,ஜலவஸ்த்துக்கள்,கேக் வகைகள்,தெய்வீகப்
பிரதிமைகள்,பூஜை
குரிய பொருட்கள், தன் மூளையைக் கொண்டு தீட்டும் திட்டங்கள்,நிதி
நிறுவனம்,ஆடிட்டிங்,கருவூலம்,கல்வித்துறை,புத்தகம்,பிரசுரம்,விளம்பரம்
நீதுத்துறை,மதம் சம்பந்தப்பட்டவை,பொதுசேவை
நிறுவனம்,ஷேர்,வங்கி
ராண்டரி,மனோதத்துவம்,ஆடியோ,வீடியோ,கஸ்டம்ஸ் ஆபீஸ்,விநோதப்
பொருட்கள்,சத்தாளஉணவு, திருமண தகவல் மையம்,பைபர்,மின்அணு
கம்ப்யூட்டர்,ஜோதிடம்,மங்கள காரியங்களுக்கு பயன்படும்
நிறுவனம்,வி
நோதப் பொருட்கள்
Asdfghjkl;’qasdfghjkl;asdfghjklasdfghjklasdfghjklasdfghjklasdfghjklasdf