Search This Blog

Tuesday, 4 September 2012

திருமண நிலைகள் -- 2


2. ###   தக்க நேரத்தில் திருமணம்.:- ( 22 முதல் 25 வயது வரை )
    >>> திருமண நிலைகளில் சனி, சந்திரனால் பாதிப்பில்லாமல்,
        சூரியன்,ராகு அல்லது கேதுவால் சிறிதளவு பாதிப்பு ஏற்பட.
    >>>  சுபர் வக்கிரமாகாமல்,சுக்கிரன் அஸ்தமனமாகாதிருக்க ஆனால்
         7 ம் அதிபதி பாதிப்படைய.

3. ###   தாமதத் திருமணம் ( 26 முதல் 33 வரை ).:-
    >>> தற்காலத்தில் வேலை முதலிலும், பின்னர் திருமணமும் ஏற்படுகிறது.
        கற்று தெளிந்த குடும்பங்களில், இக்காலத்தில்,ஆணுக்கு 28 30 லும்,
        பெண்ணுக்கு 25 28 டிலும் திருமணம் நடந்தாலும், அது தாமதத் திரு
        மணமாகக் கருதப்படுவதில்லை.
       
    >>> தாமதத் திருமணத்திற்கு :-
     <<< 7 ம் வீடு / 7 ம் அதிபதி சுக்கிரன் சந்திரன் குரு ( கணவன் காரகன்)
         2 / 4 / 5 ஆகிய பாவங்கள் மற்றும் அப் பாவாதிபதிகள் --- இவற்றில்
         இரு நிலைகளில்  செவ்வாய் மற்றும் சனி ஆகிய பலம் மிக்க அசுபர்
         களால் பாதிப்பு ஏற்பட .
     <<< சுபர் வக்கிரமாக மற்றும் சுக்கிரன் அஸ்தமனமாக.
     <<< மேற்கண்டவற்றை ராசியிலிருந்தும் பார்க்க மற்றும் நவாம்சத்தில் கிரகங்
         கள் அசுப நட்சத்திரத்தில் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும்..
     <<< சுப இணைவு தாமதத்தைக் குறைக்கிறது.
     <<< இரண்டு அல்லது மூன்று, இராகுவுடனான மற்றும் சனியுடனான நிலை
         களில் தாமதத் திருமணம் குறிகாட்டப்படுகிறது.
     <<< விவாஹ சகம் பாதிப்படைய. ( சுக்கிரன் ---  சனி + லக்னம் )
     <<< ஒரு ஆண் மற்றும் பெண் கிரகம் இருக்கும் வீட்டிலிருந்து 7 ம் வீட்டில்
         சனி மற்றும் / அல்லது செவ்வாய் இருந்து சுபர் இவர்களைப் பார்க்க
         ஒருவர் தனது முதிர்ந்த வயதில்,ஒரு முதிர்கன்னியை மணம் முடிப்பார்

   >>> ஜோதிட இணைவுகள் --- தாமதத் திருமணத்திற்கு.............:-
     <<< 7 ல் அசுபர் அல்லது 7 ம் வீடு மற்றும் 7 ம் அதிபதியை அசுபர் பார்க்க.
     <<< 7 ல் சனி மற்றும் கேது.
     <<< 7 ம் அதிபதி அல்லது 7 ம் வீட்டுடன் சனி இணைவு அல்லது பார்வை.
     <<< லக்னத்தில் கேது மற்றும் புதன்.
     <<< 7 ல் சூரியன் , பலமிழந்த சந்திரன் மற்றும் ராகு.
     <<< புதன்,குரு அல்லது சுக்கிரன் வக்கிரமாகி லக்னத்தில்.
     <<< 2 வது அல்லது 3 வது வீட்டில் 7 ம் அல்லது 12 ம் அதிபதி இருக்க.
    <<< 2 ம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருக்க.
    <<< 8 ம் அதிபதி 7 ல் அல்லது 7 ம் அதிபதி 8 ல் இருக்க.
    <<< சுக்கிரன் திருக் பாவத்தில் இருக்க.
    <<< சுக்கிரன் அல்லது 7 ம் அதிபதி சனியால் பார்க்கப்பட அல்லது
        ராகு அல்லது கேதுவுடன் இணைந்திருக்க.
    <<< 7 ம் வீட்டில் செவ்வாய் மட்டும் இருக்க.
    <<< 7 ம் அதிபதி வக்கிரமாகி மற்றும் 8 ம் அதிபதி செவ்வாயாக.
    <<< 7 ம் அதிபதி, லக்னத்திலிருந்தோ அல்லது 7 ம் வீட்டிலிந்தோ
       6 / 8 / 12 ல் இருக்க.
    <<< 6 / 8 / 12 ல் சந்திரன் மற்றும் 4 ல் சுக்கிரன் இருக்க.
    <<< லக்னத்தில் சுக்கிரன் மற்றும் ராகுவும், 7 ல் செவ்வாய் இருக்க.
    <<< சூரிய,சந்திரரை சனி பார்க்க.
    <<< 5 ம் வீட்டில் 8 ம் அதிபதி இருக்க.
    <<<லக்னம் / ராசி / சுக்கிரனிலிருந்து 7 ம் வீட்டில் நீசமடைந்த அல்லது
       அஸ்தமனமாகிய கிரகம் இருக்க .
    <<< அசுப கிரகம் 7 ல் இருக்க அதை சனி பார்க்க.
    <<< 5 அல்லது 7 அல்லது 9 ம் வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருக்க,
        சனியால் பார்க்கப்பட.
    <<< லக்னம் அல்லது ராசியிலிருந்து 6 / 8 / 12 ல் நீச குரு இருக்க.
    <<< நீச சுக்கிரன், அஸ்தமனமாகிய 7ம் அதிபதி, 7 ம் வீட்டில் சந்திரன் மற்றும்
        ராகு இருக்க.
    <<< லக்னம் மற்றும் / 7 ம் வீடு மற்றும் 7 ம் அதிபதி / சுக்கிரன் அனைத்தும்
        ஸ்திர ராசியிலும், சந்திரன் சர ராசியில் இருக்க.
    <<< லக்னத்திலிருந்து,சந்திரனிலிருந்து,அல்லது நவாம்ச லக்னத்திலிருந்தும்
        6 / 8  ல் அசுபர் இருக்க.
    <<< சுக்கிரன் 5 பிந்துக்களுடன் நீச ராசியில் அல்லது நவாம்சத்திலிருந்து,
        செவ்வாயால் பாதிப்படைய.
###  திருமண வயதைக் குறிகாட்டும் இணைவுகள்:-
    <<< 30 வயது : 3 ல் சுக்கிரன் மற்றும் 7 ம் அதிபதி 9 ல் இருக்க.
    <<< 31 வயது : 2 ல் ராகு மற்றும் 3 ல் சுக்கிரன் இருக்க.
    <<< 30 32  வயது : ராகு 5 ல் , சுக்கிரன் 5 ல் மற்றும் சனி 7 ல் இருக்க.
    <<< 35 வயது : லக்னாதிபதி + சுக்கிரன் மற்றும் 8 ம் அதிபதி 8 ல் இருக்க.
    <<< 35 வயது : பாதிக்கப்பட்ட 7 ம் அதிபதி மற்றும் பாதிக்கப்பட்ட சுக்கிரன்
        5 அல்லது 9 ம் வீட்டில் இருக்க .

###  வயது முதிர்ந்த பின் திருமணத்திற்கான இணைவு :-
    <<< 36 வயதுக்கு மேல் :- 7 ம் அதிபதி, 7 ம் வீடு மற்றும் ஆணுக்கு சுக்கிர
        னும், பெண்ணுக்கு குருவும் பலமற்றிருந்து, செவ்வாய்,சனி. ராகு அல்லது
        கேது மற்றும் மாந்தியால் மிகுந்த பாதிப்புக்குள்ளாக, ஆனால், செவ்வாய்
        அல்லது சனி 7 ம் அதிபதியாகவோ அல்லது யோககாரகனாகவோ இல்லா
        மல் இருக்க.

    <<< 40 வயதுக்குப் பிறகு :-
    <<< 7 ம் அதிபதி , 7 ம் வீடு மற்றும் சுக்கிரன், ஆகியவை சனி மற்றும் ராகு
        வால் பாதிக்கப்பட.
    <<< சுக்கிரன் 5 ம் அதிபதியாகி ( 3 அல்லது 10 ம் ராசி லக்னம் ) 6 / 8 / 12 ம்
        வீட்டிலிருக்க.

    <<< 50 வயதையொட்டி :-
    <<< ஸ்திர ராசியில் பலங்குறைந்த லக்னாதிபதி, 7 ம் அதிபதி மற்றும் சுக்கிரன்
        இருக்க, சந்திரன் சர ராசியிலிருக்க.
    <<< சனி மற்றும் ராகு , லக்னம் அல்லது 7 ல் இருக்க, பலமற்ற சுக்கிரன்
        இணைந்திருக்க.

    <<< வயது முதிர்ந்த பின் :-
    <<< 7 ம் அதிபதி நீசமாகி,சுக்கிரன் 8 ல் இருக்க
.4.
திருமணம் மறுக்கப்படுதல் :-

>>> தாமத திருமணத்திற்கு சொல்லப்பட்ட இணைவுகள் மற்றும் நிலைகள்
    மேலும் அதிகமாக பாதிக்கப்படும் போது (அதுவும் 2 அல்லது 3 நிலை
    கள் பாதிப்படைய ) சிறிது கூட சுபர் தோடர்பு இல்லாத போதும்,
    முக்கியமாக 7 ம் வீடு,அதிபதி,லக்னாதிபதி,சுக்கிரன், குரு,மற்றும்
    சந்திரன்,ராகு அல்லது கேது பாதிக்கப்படும் போதும் திருமணம் மறுக்கப்
    படுகிறது..


>>> திருமணம் மறுக்கப்படுவதிற்கான இணைவுகள் :-

<<< 7 ம் அதிபதி, 7 ம் வீடு,மற்றும் சுக்கிரன் ஆகியவை ராசியிலும்
   நவாம்சத்திலும், அதிகமாக பாதிக்கப்படும் போது.
<<< அசுபரால் பாதிப்படைந்த, செவ்வாய் + சுக்கிரன், 5 / 7 / அல்லது 9 ம்
    வீடுகளில் இடம்பெற.
<<< ராசிக்கு 7 ம் வீட்டில் செவ்வாய் + சுக்கிரன் + சனி இருக்க.
<<< சந்திரன் + சனி 7 ல் இருக்க.
<<< லக்னம் மற்றும் 7 ல் அசுபர் நிற்க .
<<< 7 ம் வீட்டில் இரண்டு அசுப கிரகங்கள் இருக்க.( 7 ல் 3 அல்லது அதற்கு
   மேற்பட்ட கிரகங்கள் இடம்பெற ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தைக்
   கொடுக்கிறது )
<<< ராசிக்கு 7 ல் சுக்கிரன் + செவ்வாய் இணைந்திருக்க.
<<< லக்னத்தில் ராகுவும் சனியுமிருக்க.
<<< 7 ல் சனி அசுபரால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்க ( பெண்களுக்கு )
<<< 7 ல் பலமில்லாச் சந்திரன்,ராகுவுடன் இணைந்திருக்க..
<<< 7 ல் அசுபரால் பாதிக்கப்பட்ட புதன் + சுக்கிரன் இருக்க.
<<< 6 / 8 / 12 ம் அதிபதிகளோடு 7 ம் அதிபதி பரிவர்த்தனை பெற.
<<< பலமிக்க சனியால் சந்திரன் பார்க்கப்பட .
<<< 7 ல் லக்னாதிபதி மற்றும் ராசியதிபதி இடம்பெற்று, 7 ம் அதிபதி
   12 ல் இருக்க.
<<< 12 ல் சந்திரன் + ராகு இருந்து,செவ்வாய் மற்றும் சனியால் பார்க்கப்பட.
<<< 7 ம் அதிபதி நீசம் பெற மற்றும் 7 ம் வீடு பாதிப்பட்டிருக்க.
<<< 6 / 8 / 12 ல் பாதிப்படைந்த சுக்கிரன் இருக்க.
<<< 5 / 7 / 9 ம் வீடுகளில் சுக்கிரன் + செவ்வாய், குருவின் பார்வை பெறா
   திருக்க.
<<< 7 ம் வீட்டிலும் 12 ம் வீட்டிலும் இரண்டிரண்டு அசுபக் கிரகங்களிருக்க,
   5 ல் பலமற்ற சந்திரன் இருக்க.
<<< திருக் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன் மற்றும் சுக்கிரன் மூவரும்
    இருந்து, நவாம்சத்திலும் மூவருமிருக்க.
          <<< சூரியன்,சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சனியுடன் இணைய
             அல்லது  மூன்றுமே சனியின் நட்சத்திரத்திலிருக்க மேலும் நவாம்சத்தி
             லும் அதே நிலையிலிருக்க.
          <<< சூரியன், சந்திரன் மற்றும் 5 ம் அதிபதி ஆகியோரின் சனியுடனான          
             இணைவு.
          <<< அசுபருடன் இணைந்த 2 ம் அதிபதி + 7 ம் அதிபதி மற்றும் சுக்கிரன்
             லக்னம் அல்லது ராசியிலிருந்து திருக் ஸ்தானத்தில் இருக்க
          <<< மலட்டு ராசிகளில் லக்னாதிபதி,7 ம் அதிபதி மற்றும் சுக்கிரன் இருக்க.
             ( 3 , 5 , 6 , 9 ராசிகள் ).
          <<< லக்னாதிபதி,7 ம் வீடு,அதிபதி, மற்றும் சுக்கிரன் அசுப பாதிப்பு பெற்று,
              2 ம் அதிபதி திருக் கில் இருக்க.
          <<< 7 ம் வீட்டில் நீச / அஸ்தமனமான / பலமற்ற 7 ம் அதிபதி மற்றும் சுக்கி
             ரன் மற்றும் ராகு + சனி ஆகியவை கூடியிருக்க.
          <<< பலமிக்க சனியால் நீச / அஸ்தமனமான / அல்லது பலமற்ற சூரியன்,
              சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியோர் பார்க்கப்பட.
          <<< 10 ம் அதிபதியோடு மூன்று அசுப கிரகங்கள் இணைந்திருக்க.
          <<< லக்னத்தில் கேது, 7 ம் வீட்டில் ராகு + சனி அல்லது சூரியன் இருந்து
              7 ம் வீடு சனி அல்லது செவ்வாயால் பார்க்கப்பட.
          <<< சந்திரன்,சுக்கிரன் இணைந்திருக்க அல்லது 1 / 7 ல் சுபர் பார்வை பெறா
              திருக்க.
          <<< சுப பார்வை பெறாத சூரியன் அல்லது சனி 7 ம் வீட்டைப் பார்க்க.
          <<< 6 / 8 / 12 ம் அதிபதிகள் 7 ம் பாவத்தில் இருக்க.
          <<< 7 ம் அதிபதி 6 / 8 / 12 ல், சுப பார்வை  பெறாதிருக்க.
          <<< 7 ம் அதிபதி சுபர் தொடர்பற்று, லக்னத்துக்கோ,ராசிக்கோ 12 ல் இருக்க
              நவாம்சத்திலும்  இருக்க.
          <<< மேலே கண்டுள்ள நிலைகளில் 2 3 நிலைகள்
இருந்தால் மட்டுமே,திருமண மறுப்பு ஏற்பட வாய்ப்பு
உண்டு எனலாம்.
         
      சக்தி மிக்க சன்யாசி யோகம் :- சனியின் திரிகோணத்தில் சந்திரன் இருக்க
அல்லது நவாம்சத்தில், சனி அல்லது செவ்வாய் நவாம்சத்தில் சந்திரனிருக்க.சனியால்
மட்டும் பார்க்கப்பட
>>>> பலமற்ற லக்னாதிபதி,மற்றும் சனி.
>>>> லக்னாதிபதி மற்றும் 10 ம் அதிபதி, 6 ம் அதிபதி அல்லது 8 ம் அதிபதியோடு   
     இணைந்திருக்க.
>>>> ஒரே ராசியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருக்க.
>>>> சூரியன், சனி மற்றும் ராகுவால், லக்னாதிபதி,மற்றும் 10 ம் அதிபதி பாதிப்படைய.

###  சன்யாசினி :-
  >>> 7 ல் அசுபரும்,மற்றும் 9 ல் சுபருமிருக்க.
  >>> இரட்டைப்படை ராசியில் லக்னம் அமைந்து,பலம் மிக்க செவ்வாய்,புதன்.குரு
      மற்றும் சுக்கிரன் இருக்க.
<><> சுக்கிரன்,அசுபரால் பாதிக்கப்பட்டு,சிரோதயராசிகளில் ( துலாம் தவிரவும் ) இருக்க.
     (3 , 5 , 6 , 8 , மற்றும் 11 )

@@@ ஆண்மையின்மை :-
   >>> சுக்கிரன் மற்றும் சனி 6 /8 ஆக அமைய.
   <<< நவாம்சத்திலும்,ராசியிலும்,ஒற்றைப்படை ராசிகளில் லக்னம்,சந்திரன் மற்றும்
      சுக்கிரன் இருக்க.
   <<< லக்னமும், ராசியும் ஒற்றைப்படை ராசியிலிருக்க,இரட்டைப்படை ராசியில்
       இருந்து செவ்வாய் இருவரையும் பார்க்க.
   >>> சந்திரன் இரட்டைப்படை ராசியிலும், புதன் ஒற்றைப்படை ராசியிலும் இருக்க,
       செவ்வாய் இருவரையும் பார்க்க.
   >>> சுபர் பார்வையற்ற சுக்கிரன் + சனி 8 ம் பாவத்தில் இருக்க.
   >>> சுபர் பார்வையற்ற சனி,நீர் ராசியில் 6 /12 ல் இருக்க.
   >>> சுபர் பார்வையற்ற சனி 8 / 10 ம் வீடுகளில் இருக்க.
   >>> 10 ல் சுக்கிரன்+ சனி இருக்க.
   >>> சனி 6 /12 ல் நீசமாக நிற்க.
   >>> ஆத்மகாரகனின் நவாம்சத்தில் கேது இருந்து புதன் மற்றும் சனியால் பார்க்கப்
       பட..

####   மிகுந்த தாமதமாக திருமணம் நடக்க.:-

   >>> ராசி,லக்னம் அல்லது சுக்கிரனிலிருந்து 7 ம் பாவத்தில் அசுபர் அல்லது
       வக்கிர கிரகம் இருக்க.
   >>> 5 / 7 / 9 ம் பாவகங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு அசுபகிரகம் இடம்பெற.

####   திருமண மறுப்பு யோகமிருந்தாலும், திருமணம் நடத்தல். :-

   >>> கீழ்க் கண்ட யோகங்கள், திருமணம் மறக்கப்பட்ட யோகத்தை ரத்தாக்கிவிடு
       கிறது.
   >>> பலம் மிக்க குரு லக்னத்தைப் பார்க்கவும், சுபர்களின் இணைவால் தேய்பிறை
       சந்திரன் பலம் பெறவும்.
   >>> அனுகூலமான கிரகங்களோடு இணைந்து 7 ம் அதிபதி நல்ல வீட்டில் இருக்க.
   >>> பாதிப்படையாத சுக்கிரன + 11 ம் அதிபதி லக்னத்திலிருக்க.
   >>> பலம் மிக்க சந்திரனிலிருந்து 5 ம் பாவத்தில் பலமிக்க குருவும், 7 ல் சுக்கிரனும்
       இருக்க மற்றும் 7 ம் பாவம்  பாதிக்கப்படாதிருக்கவும்..


No comments:

Post a Comment