IV.
### திருமணம் எப்போது நடக்கும் ?
1.
>>> தசா முறை :-
>>>> 7
ம் இடத்திலுள்ள கிரகங்கள் மற்றும் 7 ம் இடத்தைப் பாரக்கும்
கிரகங்களின் தசா காலங்களிலும்.
>>>> 7
ம் அதிபதியின் தசா காலங்களிலும் நடக்கும்.
இந்த தசாக் காலங்களில்,திருமண வயது
வரவில்லையெனில் ,கீழ்கண்ட
தசாக் காலங்களில் நடக்கலாம்.
>>> 7 ம்
அதிபதிக்கு இடங்கொடுத்தவன் அல்லது நவாம்சாதிபதி க
காலங்களில்.
>>>
சந்திரன், சுக்கிரன், ராகு, அல்லது பலம் மிக்க குரு தசாக் காலங்களில்
மேற் சொன்ன தசாக் காலங்களிலும், மற்றும்
அந்தர தசாக்காலங்களிலும்.
<<<< 2 ம் அதிபதிக்கு இடங்கொடுத்தவன் அல்லது அவனின்
நவாம்சாதிபதி தசாவி
லும்.
>>>> 7 ம் அதிபதியுடன் இணைந்த கிரக தசாக் காலங்களில்./ அந்தர
காலங்களில்
>>>> 7 ம் அதிபதியின் நட்சத்திராதிபதியின் தசாக் காலங்களில்./அந்தர
காலங்களில்
>>>> 9 ம் அதிபதி அல்லது 10 ம் அதிபதி அல்லது 2 ம் அதிபதி
தசாக் காலங்களில்
/ அந்தர
காலங்களில்..
>>>> தசாதிபதிக்கு 7 ம் வீட்டிலுள்ள கிரகங்களின் தசாக்
காலங்களில்/ அந்தர
காலங்களில்
>>>> சுக்கிரனின் நடசத்திராதிபதி தசாக் காலங்களில்/ அந்தர
காலங்களில்.
### இந்த தசாக் காலங்களிலும் / அந்தர தசாக்
காலங்களிலும் :-
>>>> சந்திரன் அல்லது சுக்கிரனிலிருந்து 7 ம் அதிபதி
>>>> மேற்கண்ட
காலங்களில் நடக்கவில்லையெனில், 4 ம் அதிபதி,
9 ம்
அதிபதி மற்றும் 10 ம் அதிபதி காலங்களில்.
2. ### கோசார முறை :-
>>>> கீழ்க்கண்ட ஜனன ஜாதக இணைகளின் ஒன்றின் மீது, கோசார குரு
,அல்லது
சனி வரும்போது : இது பொதுவான திருமணம் நடக்கும்
வருடத்தைக் கொடுக்கும்.
>>>> லக்னாதிபதி / 7 ம் அதிபதி.
>>>> லக்ன பாவம் / 7 ம் பாவம்.
>>>> லக்னாதிபதி / 7 ம் பாவாதிபதி
>>>> லக்னம் / 7 ம் அதிபதி.
>>>> கீழ்க்கண்ட ஜனன ஜாதக இணைகளில் ஒன்றுடன்
கோசார குரு இணைய
அல்லது
பார்க்க :-
>>> சுக்கிரன் மற்றும் 5 ம் வீடு
>>> 5 ம் வீடு மற்றும் 5 ம் அதிபதி.
>>> சுக்கிரன் மற்றும் 5 ம் அதிபதி.
>>> 9 ம் வீடு மற்றும் 9 ம் அதிபதி.
>>> லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரனிலிருந்து 1
, 5 , 2 , 9 , 11 அல்லது 7 ம்
இடத்தின் மீது
கோசார குரு வர.
>>>> கோசார செவ்வாய்,இணையொன்றின் மீது
வரும்போது, 45 நாட்களுக்குள்
திருமணம்
நடக்கும்.
>>> லக்னாதிபதி / 7 ம் அதிபதி.
>>> லக்ன பாவம் / 7 ம் பாவம்.
>>> லக்னாதிபதி / 7 ம் வீடு.
>>> லக்னம் / 7 ம் அதிபதி.
>>>> கோசார குருவின் பாகை, ஜனன ஜாதக
சுக்கிரனின் பாகைக்கு அருகில் உள்ள
போது.,
திருமணத்திற்கான சரியான நேரத்தைக் குறிகாட்டுகிறது.
>>>> இந்த இணைகளின் மீது கோசார
சுக்கிரன்,லக்னாதிபதி, 7 ம் அதிபதி வரும்போது.
>>> லக்னம் / 7ம் வீடு /7 ம் அதிபதி அல்லது
>>> அவற்றிலுருந்து 5 வது / 7 வது / 9 வது
பாவத்தில் வரும்போது.
>>>> கோசார குரு வரும் போது ( மற்றொருமுறை ) :-
>>> ராசியில் 7 ம் வீட்டின் மீது அல்லது நவாம்சத்தில் மற்றும் அவற்றிலிருந்து
5 வது / 9 வது
வீட்டின் மீதும்.
>>> சுக்கிரன் மீது.
>>> ராசியிலும்,நவாம்சத்திலும் 7 ம் அதிபதிக்கு
திரிகோண ராசி மீதும்.
>>> 5 ம் வீடு, 5 ம் அதிபதி மற்றும் சுக்கிரன்
ஆகியோருடனான கோசார குரு
மற்றும்
செவ்வாயின் தொடர்பு.
<<<< சூரியனின் கோசாரம் :- >>> உத்ராணயத்தில் ( சூரியன் 10 வது
ராசியிலிருந்து 3 வது ராசிவரை பயணிக்கும் காலம் ).
குருவின் நவாம்சத்தின் மீது அல்லது அதற்கு திரிகோணத்தில் மற்றும் சூரியன் கோசார குருவால் பார்க்கப்பட.
>>> தட்ஷிணாயணத்தில் ( சூரியன் 4 முதல் 9 வரை )
சுக்கிரனின் நவாம்சத்தின் மீது
அல்லது அதற்கு
திரிகோணத்தில் மற்றும் சூரியன் கோசார குருவால் பார்க்கப்பட.
>>> லக்னாதிபதியின் நவாம்சம் மற்றும் சூரியன்
கோசார குருவால் பார்க்கப்பட.
>>>> சந்திரனின் கோசாரம் :-
>>> சூரியன்,செவ்வாய்,குருவுடன் தொடர்பு அல்லது
சுக்கிரனுடன் தொடர்பு அல்லது
லக்னத்தில்
இருக்க. 7 ம் வீட்டில் அல்லது சந்திரன், சூரியன்,செவ்வாய்,அல்லது
குருவின்
ராசிகளில்.
3. கோசாரம் –
கணித முறை :- .
>>>
கீழ்க்கண்ட இணைவுகளின் கூட்டுப் பாகைகளின் மீது கோசார குரு வரும்போது
>>>
லக்னாதிபதி + 7 ம் அதிபதி
>>>
சந்திரன் + 7 ம் அதிபதி.
>>>
லக்னாதிபதி + 7 ம் அதிபதி + சுக்கிரன்.
>>>
சந்திரனுக்கும்,7 ம் அதிபதிக்கும் இடங்கொடுத்த
இருவரின்
கூட்டுப் பாகை புள்ளியில்.
>>> லக்னாதிபதி + 2 ம் அதிபதி + சூரியனுக்கு
இடங்கொடுத்தவன் – பாகை மீது
கோசார சூரியன்
வரும்போது.
>>> கோசார இராகு / கேது கீழ்க்கண்ட இணைகள் மீது
அல்லது அதற்கு
கேந்திரங்களில்
>>> (
ராகு + லக்னம் – குரு ) ராகுவுக்கு அல்லது 4 / 10 வீட்டில்
இல்லாத குரு.
>>> (
ராகு + லக்னம் – குரு ) ராகுவுக்கு அல்லது குரு 4 ம்
வீட்டில் இருக்க.
>>> (
ராகு + லகனம் – குரு ) ராகுவுக்கு அல்லது குரு 10
வீட்டில். இருக்க .
4. >>>> அஷ்டவர்க்க முறை :-
>>> ஜனன சந்திரனுக்கு 5 / 9 ம் இடம் மீது அல்லது
சுக்கிரன் அஷ்டவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேல் பிந்துக்கள் கொண்ட சுக்கிரன் மீது.
>>> கீழ்க்கண்ட கணக்கீட்டின் மீதி மேல் (
நட்சத்திரம் அல்லது ராசி அல்லது
அதிலிருந்து
திரிகோணத்தில் ) .
>>>( சுக்கிரனின் சோத்திய பிண்டம் ) * (
சுக்கிரனின் பீ ஏ வி யில்,சுக்கிரனுக்கு
7 ம் பாவத்தில்
உள்ள பிந்துக்கள் ) வகுத்தல் 27 அல்லது 12 ஆல்.
>>> மேற்கண்ட நட்சத்திராதிபதி மற்றும்
ராசியதிபதி,திருமண காலத்தின்
தசாதிபதி /
அந்தர தசாதிபதியையும் காட்டுகிறது.
V. >>>> அஷ்டகவர்க்கம் மற்றும் பொருத்தம் :-.
1. >>>
சந்திரனின் அஷ்டவர்க்கம்
மற்றும் பொருத்தம் :-
>>> பெண்ணின்
சந்திர ராசியின் பிந்துவும்,பையனின் அஷ்ட்டவர்க்க சந்திரன்
பிந்துவும் அதிக அளவு இருக்கவேண்டும். இதுவே
ஆணுக்கு மாறிவரும்.
>>> பையனின்
காரகாம்ச லக்னமும், பெண்ணின் சந்திரராசியும் ஒன்றாகயிருக்க
வேண்டும்,சந்திரன் பையனின்அஷ்டகவர்க்கத்தில்
ஒரு பிந்து கொடுத்திருக்க
வேண்டும்.
>>>
பெண்ணின் சந்திர அஷ்ட்டகவர்கத்தில் அதிக பிந்துக்கள் உள்ள ராசியில்,
பையனின் ராசி அல்லது லக்னம் அமைய வேண்டும்.
>>> மேலே
சொல்லப்பட்டவையை,நண்பரகள்,உயர்அதிகாரிகள், உடன் பணிபுரிபவர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள்,
அரசர் அல்லது மனைவி
ஆகியவவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
>>>
அப்படிப்பட்டவர்களின் முகத்தில் காலையில் எழுந்தவுடன் விழிக்கலாம்.
>>> இப்படி
பொருத்தமானவர்களுக்கு ஆடைகள் வாங்கித்தர ஜாதகரின்
வாழ்க்கையில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும்.
>>>
சந்திரனனின் அஷ்டகவர்கத்தில் குறைவான பிந்துக்கள் இருக்க
நேர்மாறாக இருக்கும்
2.
>>>> சுக்கிரனின் அஷ்டகவர்க்கமும் பொருத்தமும் :-
>>>சுக்கிரனின்
பின்னாஷ்டவர்க்கத்தில் அதிக பிந்துக்கள் உள்ள ராசியின்
மீது கோசார சுக்கிரன் வரும்போது,
கீழ்க்கண்டவற்றிற்கு நல்லது :-
>>> இசை கற்க.
>>> திருமணஞ்செய்ய.
>>> படுக்கை,துணிமணிகள்
மற்ற பொருள்கள் வாங்க.
>>> இந்த ராசியின் திசையில்
படுக்கையறை அமைத்தால், மணப்
பெண் வருவாள் மற்றும்
மதிப்பிற்குரிய பெரியவர்களை சந்திப்
பதற்கும் நல்லது.
>>> இந்த ராசியின் திசையிலிருந்து
மணமகள் வந்தால் மகிழ்ச்சி, புத்திர
பாக்கியம் ,ஆயுள் ,மற்றும் நல்யோகம்
ஆகியவை ஏற்படும். சுக்கிர
னின் பின்னாஷ்ட வர்க்கத்தில்
குறைந்த அளவு பிந்து இருக்கும்
ராசியின் திசையிலிருந்து வந்தால்,
துன்பங்கள்,துயரங்கள் மற்றும்
நோய்கள் ஆகியவை ஏற்படும்.
>>>
சுக்கிரனின் அல்லது சந்திரனின் நவாம்சாதிபதியைப் பொருத்துப்
பெண்ணின் நிறம்,தோற்றம் மற்றும்
குணங்கள் இருக்கும். 7 ம்
அதிபதியைப் பொருத்து கற்பு,நல்லொழுக்கம்
அமையும்.
>>>
பொருத்தம் :-மகிழ்ச்சியான, காதல்மிக்க,மனமொத்த திருமணத்
திற்கு :-
>> பையனின் சந்திர
அஷ்டவர்க்கத்தில், சந்திரனின் காரகாம்ச அதிபதி
யால் அளிக்கப்பட்ட பிந்துக்கள்
அதிகமாக உள்ள ராசியில்,பெண்
ணின் சந்திர ராசியாய்
அமைய.அதேபோல்ஆணுக்கும்.
>>> பையனின் சுக்கிர அஷ்டவர்க்கத்தில்
சுக்கிரனுக்கு 7 ம் பாவத்துக்கு
பெண்ணின் பிறந்த நட்சத்திராதிபதியால்
கொடுக்கப்பட்ட பிந்து
கீழ்க்கண்ட கிரகங்களால்
கொடுக்கப்படபடிருந்தால்.
>>>
சூரியன் :- ( பெண்ணின் நட்சத்திராதிபதி
சூரியனின் நட்சத்திலிருந்
தால் அதாவது கார்த்திகை,
உத்திரம்,உத்திராடம் ) கணவனுக்கு,
அவனின் ஆன்மாபோல் ஒன்றுபட்டு அன்பு
செலுத்துவாள்.
>>>
சந்திரன் :- மிகப் பெரிய மனப்பொருத்தமுள்ளவளாக அமைவாள். >>> செவ்வாய் :- கணவன் இன்னலில் இருக்கும்போது தோளோடு தோள்
கொடுத்து துணை நிற்பாள்.
>>> புதன் :- அவள்
கீழ்ப்படிதலுள்ளவளாகவும்,கணவனுடன் உடன்பட்டு
நடப்பவளாகவும் இருப்பாள்.
>>> சுக்கிரன் :-
சுக்கிரன்,தனக்கு 7 மிடத்திற்கு எந்தவித பிந்துவும் அளிப்
பதில்லை. எனவே,லக்னத்திலிருந்து 7 ம்
பாவத்திற்கு, சுக்கிரனின்
பிந்து கிடைத்தால், கணவனுக்கு நிகரான
காமப்பசியுடையவளாக
இருப்பாள்
>>>
சனி :- கணவனுக்கு ஒரு அடிமைபோல்,பணி செய்துகிடப்பாள்.
மேலே சொல்லப்பட்ட விதிகள் லக்னத்திற்கு 7
மிடத்திலிருந்தும்
பார்க்கப்பட வேண்டும்
>>>
பையனின் சுக்கிர அஷ்டவர்க்கத்தில்,சுக்கிரனுக்கு 7 ம் பாவத்தால்
கொடுக்கப்பட்ட அதிக பிந்துக்கள உள்ள ராசியில்
சந்திரன் இடம்பெற
அல்லது பெண்ணென்றால் மாறிவர, காம
விஷயத்தில் இணைவான
பொருத்தமிருக்கும்.
>>> மனப்பொருத்ததிற்கு,கணவனின்
சந்திர அஷ்டவர்க்கத்தில் அதிக அளவு
பிந்து பெண்ணின்ராசி உடைத்தாயிருக்க வேண்டும்.
>>> மற்ற அனைத்துப் பொருத்திற்கும்,கணவனின்
சர்வாஷ்டவர்க்கத்தில் அதிக
அளவு பிந்து பெண்ணின் ராசி
உடைத்தாயிருக்க வேண்டும்.
>>>
திருமண நேரம் :-
>>> சீக்கிர திருமணம் :-செவ்வாயால்
பார்க்கப்படாத சுக்கிரன், 4 அல்லது
அதற்கு மேலான பிந்துக்கள் ,கேந்திர
அல்லது திரிகோணங்களில்
இருக்க.
>>> செவ்வாயால் பார்க்கப்பட்ட,ராசி
அல்லது நவாம்சத்தில் நீசமடைந்த
சுக்கிரன் 5 பிந்துக்களோடு இருக்க.
>>> சுக்கிரனின் சோத்திய பிண்டம் *
சுக்கிரனுக்கு 7 ல் உள்ள பிந்துக்களின்
எண்ணிக்கை,வகுத்தல் 27 அல்லது 12 ஆல்
வகுத்தது போக மீதி ---
மேஷத்திலிருந்து எண்ணவரும் ராசி மீது
அல்லது திரிகோண ராசியில்
கோசார குரு வருங்காலம் திருமணம் நடக்கும்.
>>>
துர்மரணம் :- மேற்சொன்ன நிலையின் மீது
கோசார சனி வருங்காலம்.
>>>
மேற்சொன்ன சூத்திரத்தில் 27 ஆல் வகுக்க
வரும் மீதி --- ராசி .அஸ்வினி
யிலிருந்து
எண்ணவரும் நட்சத்திரத்தின் மீது அல்லது அதற்கு திரிகோணத்
தின்
மீது கோசார குரு வருங்காலம்.
>>>
இதே போன்று, கோசார சூரியன் வருங்காலம்.
.
No comments:
Post a Comment