அரசியல் தலைவர்களின் அநியாயப் படுகொலைகள்
நம் நாட்டிலும்,அயல் நாடுகளிலும் சதிகாரர்களால்
நிகழ்த்தப்பட்ட,திட்டமிட்ட,
அரசியல் தலைவர்களின்
படுகொலைகள், கொடூரமானது மற்றும்
வெறுக்கத்தக்க ஒன்
றாகும். இப்படி
நாட்டைப்பற்றிய ஜோதிடம்,அரசியல் நிலைகள்பற்றிய,நிகழ்வுகள்பற்றிய
பற்றிய ஜோதிடம் “ முண்டேன் அஸ்ட்ராலஜி “ ஆகும். இது
பெராசிரியர். பீ. சூரிய நாராயணராவ் மற்றும் அவரது பேரனும், அவரைப்போலவேயான, ஜோதிட மேதை பெ.வி.இராமன் ஆகியோரால் துல்லியமாக கையாளப்பட்டு,
கணிக்கப்பட்டுகடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்டது. அன்னை பாரத பிரதமர் மறைந்த இந்திரா
காந்திக்கு அஞ்சலி
செலுத்தும் விதமாக இக் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்
ஜாதகம் – 1
குரு
(வ)
|
|
|
இராகு
|
|
ஜான்.எப். கென்னடி
அரசியல் கொலை
நிகழ்ந்த நாள்:
22 – 11 –1963
பகல் 12 –
20
அமாவாசை
16 – 11 --1963
|
|
|
சனி
|
லக்
|
||
கேது
|
செவ்
சுக்,புத
|
சூரி
சந்
|
|
அவர்கள் வழியில்,கயவர்களால்,தீட்டப்பட்ட சதியால் கொடூரமாகக் கொலையுண்ட
1. அமெரிக்க
ஜனாதிபதி- ஜான்.எப்.கென்னடி,
2. வங்கதேச ஜனாதிபதி ஷேக் முஜிபிர்
ரஹ்மான்
3.
எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத்,
4. இந்திய
பிரதமர்களான இந்திரா காந்தி மற்ற
5.
இராஜீவ் காந்தி ஆகிய
ஒப்புயர்வற்ற, உன்னத தலைவர்களின் படுகொலைகள் நிகழ்ந்தற்கு
முந்தைய அமாவாசை அன்றைய கிரக நிலைகளைக் கொண்டு ஆராய்வோம்.
ஜாதகம்
-- 2.
|
குரு
|
செவ்
|
|
|
ஷேக் முஜிபிர் ரஹ்மான்
17 – 27 மாலை
அமாவாசை
7 – 8 - 1975
|
சனி
சூரி
சந்,புத
|
|
லக்
|
சுக்
|
||
|
இராகு
|
|
|
இதற்கு பல காரணிகள் இருந்தாலும், பாதிக்கப்பட்ட குருவின், எதையும் அடக்கும் தன்மையே காரணமெனலாம். ஆம், பாதிக்கப்பட்ட குரு –அமைதியான
குணத்தைக் கெடுத்து,தேசிய அரசியலில்
சிலரின் நல்மனசாட்சியைக் கெடுத்து,நன்நடத்தை மற்றும் நியாயவுணர்வைக் கெடுத்துஇதன்
காரணமாக தலைவர்களின் மீதான கொடுரக்கொலை கள் நிகழ்த்த தூண்டுகோல் ஆகிவிடுகிறான். இத்தகைய அரசியல்
கொலைச் சதிகளை ஊக்கப்படுத்தக் கூடிய
போக்கினை யூகிக்க முதன்மையாக கருதவேண்டிய காரணிகள்
1). லக்னம் மற்றும் லக்னாதிபதி ------ நாட்டின்
ஸ்திரத்தன்மை மற்றும் ஆரோக்கிய
நிலையை
நிச்சியிக்கும் காரணிகள்.
2). ஒளிக்கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரன்
------ ஆட்சி அதிகாரத்தையும்
தலைமை மற்றும்
ஆட்சியாளர்களை குறிகாட்டுவன
3).
குரு – பாதிப்படைய –
நல்லொழுக்கம் மற்றும் நாகரீக நடத்தைகளை
கெடுப்பதின்
காரணமாகவும்.
4). 10
மிடம் மற்றும் 10 ம் அதிபதி – நாட்டின் தலைமையை நிலைநிறுத்தும்
காரணிகள்.
5). 8 மிடம் மற்றும் அதன் அதிபதி –
தேசத்தில் துக்கம் அனுசரிக்கும் காலம்
மற்றும்
இறப்பு போன்ற சோக முடிவுகளுக்குக் காரணிகள் ஆகும்.
6). சந்திரமான வருடம் –
மற்றும் மாதத்தின் ஆரம்பநாள்--- அமாவாசை.
மேற்கண்ட 6 நிலைகளில் ஏற்படும் பாதிப்புகள் , இத்தகைய கொலைகளை நிகழ்த்து
கின்றன எனலாம்.
ஜாதகம்
– 3
|
|
|
|
|
அன்வர்சதாத்
எகிப்திய அதிபர்
09 – 37
காலை, அமாவாசை
நாள்,28 – 9 -
1981
|
இராகு
செவ்
|
|
கேது
|
|
||
|
|
சுக்,புதன்
|
லக்,சூரி
சந்,சனி
குரு
|
பாதிக்கப்பட காரணங்கள்
1. இவைகளின் அசுபஸ்தானங்களில் இருத்தல்.
2.. இயற்கை அசுப கிரகங்களுடனான இணைவு மற்றும்
அசுபஸ்தானா திபதிகளின் இணைவும்,பரிவர்த்தனையும் கூட. 3. அசுபஸ்தானாதிபதி மற்றும் இயற்கை அசுபர்களின் பார்வை.
4. இரு அசுபகிரகங்களுக்கிடையே நசுக்கப்படுதல். ஆகியவையாகும்
ஜாதகம்
-- 4
|
லக்
|
இராகு
|
|
|
பாரத பிரதமர்
இந்திரா காந்தி-நாள்
31 – 10 –1984.
அமாவாசை
24 – 10 –1984
மாலை 05 - 38
|
|
|
|
|
||
குரு
செவ்
|
சுக்
கேது
|
சனி,புத
சூரி,சந்
|
|
இங்கே
இந்த வீடுகளின் பாதிப்பைக் காட்டிலும், அதன் அதிபதிகளுக்கான
பாதிப்பு, மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும்
ஆட்சி மற்றும் தலைமைப்
பதவிக்கு காரணியான
ஒளிகிரகங்களின் பாதிப்பும்,குருவின் பாதிப்பு ஆகியவற்றை
பார்க்கும் போது.இவற்றின் மூலமாக காரணத்தை யூகிப்பது
சுலபமாகிவிடுகிறது.
பாதிப்புக்கான அட்டவணை :-
ஜாதக எண்
|
லக்
|
லக்னாதிபதி
|
8-8ம் அதிபதி
|
10-10ம் அதிபதி
|
சூரி
|
சந்
|
குரு
|
1.
|
0
|
பாதிப்பு
|
பாதிப்பு
|
பாதிப்பு
|
பா
|
பா
|
பா
|
2.
|
பா
|
பாதிப்பு
|
பாதிப்பு
|
பாதிப்பு
|
பா
|
பா
|
பா
|
3.
|
பா
|
பாதிப்பு
|
0
|
பாதிப்பு
|
பா
|
பா
|
பா
|
4.
|
பா
|
பாதிப்பு
|
பாதிப்பு
|
0
|
பா
|
பா
|
பா
|
5.
|
பா
|
பாதிப்பு
|
0
|
பாதிப்பு
|
பா
|
பா
|
பா
|
இந்த அட்டவணையில் – பா
- என குறிப்பிடப்பட்டது பாதிப்பு என்றும், 0 பாதிப்பில்லை
என்று எடுத்துக்கொண்டால் பாதிப்புகளே அதிகம் இருப்பதைக்
காணலாம்.
ஜாதகம்
– 5
|
புத
சூரி
சந்
|
சுக்
|
கேது
செவ்
|
|
பாரத பிரதமர்
இராஜீவ்காந்தி.
22.—5 –1991.
அமாவாசை
14 –05 – 1991
காலை 10.06.
|
லக்,குரு
|
|
சனி
|
|
||
இராகு
|
|
|
|
No comments:
Post a Comment