Search This Blog

Friday, 28 September 2012

THE VENUS -சுக்கிரன்.






        THE VENUS – SHUKRA
       
        The venus is a benefic planet, It deals with the wife for a man ,marriages     happy family life, a good home , vitality, love ,sex , beauty, sensual pleasure,  comfort , luxury , art , poetry and material comfort. A person influenced by  Shukra is optimistic , charismatic ,gives others happiness and moves grace- fully . Shukra gives a person pleasure in life ..Its  colour   is  amixture of all the colours, metal is silver  and number is six.  shukra is a teacher.  Diamond is the gem for Shukra.
        
        Shukra is associated with flowers , jewelry , beautiful things , semen sweet foods and flavors , tropical climates , makeup ,cows ,sexual activity ,  nice clothes , various sensual pleasures , pleasant scents , ornaments , and flowering trees. Shukra rules singers , dancers , musicians ,artists , craftsmen,
actors , prostitutes , and entertainers. Sales man  watery places , diplomats and peacemakers are also ruled by Shukra .Shukra is said to rule over the  eyes , reproductive system , kidneys , cheeks ,chin  and throat.
      
          A well placed and  unafflicted   Shukra makes a person wealthy and comfortable. Those with a strong Shukra in their charts will tend to be attracted to the opposite sex at a young age, when Shukra is exalted, one will become a humanitarian, have a long life, and have many good qualities.
      
         An afflicted Shukra may cause a delayed and/or disturbed married life, cause one to get a bad name, to become impotent or sterile, and age quickly. One may also tend to overeat and drink, indulge in sex, and contract sexual diseases. People with a powerful Shukra often have problems with the excretory system because of over – indulgence in food and drink. A badly placed Shukra may cause bad eyes, anemia and mucous disorders.

What Uttharkalamritha of Kalidasa say ?
      
As per Kalidasa  Shukra denotes White umbrella; garment; Marriage; Income; A biped (Human ); Woman; Brahmin; Auspiciousness; Whiteness; Wife; Sexual Happiness; Short; Sour; Flower; Command; Fame; Youthful vigour;  Vehicle;  Silver; South –East; Ogling; Scratching; Half A Month; The Quality of Passion; Strong; Pearl; Yajur Veda; Vaisya; Beauty; Trading; Love Making; Watery Resort; Elephant; Horse; Variegated  Colour;  Poetry; Dancing; Middle Age; Singing; Enjoyment; Happiness From The Wife; Gems; Fond of Humour; Swimmer; Servant; Luck; Variegated Luster; A Handsome Youth; Kingdom; Scents Garland; Veena; Flute; Amusement; Lovely Gait; Eight Kinds of Wealth; All Sorts of Pleasures; Well Formed Limbs; Spring Season; Ornaments; Eye; Truth Speaking; Proficiency In Art; Semen; Water Sports; Profundity of Character; Pre-Eminence; Sharp-Witted; Decoration for The Stage; Fondness for White Garments; Barath  Natiyam; Fond of Amorous Sports; Broken Health; Love; Greatly respected and Highly Esteemed; Government Seal; Worshiping Goddess Parvathi and Lakshmi; Gentleness; Much Emaciated; Day sitting Mothers; Literary Composition, Adept at Writing Poetry; Black Hair; auspicious; Genital Organs; Urine; afternoon; Diamond.

சுக்கிரன் – குணங்கள்.
நிறம் – வெண்மை                        குணம் – ராஜசம் .
மலர் – வெண்தாமரை                    இரத்தினம் – வைரம்.
சமித்து – அத்தி                           தேசம் – காம்போஜம்
தேவதை – லட்சுமி,இந்திராணி,            பிரத்யதி தேவதை – இந்திரன்.
திக்கு – கிழக்கு,                          ஆசன வடிவம் – ஐங்கோணம்.
வாகனம் – கருடன்,                       தானியம் – மொச்சை.
உலோகம் – வெள்ளி,                     பிணி – சீதளம்.
சுவை – இனிப்பு,                        நட்புக் கிரகம் – புதன்,சனி,இராகு,கேது .
பகை – சூரியன்,சந்திரன்,                சமக் கிரகம்.—செவ்வாய்,குரு.
கிரக காரகம் – களத்திரம்,பகலில் தாய்.    ஆட்சிவீடு – ரிஷபம்,துலாம்.
மூலதிரிகோணவீடு – துலாம் ,            உச்ச வீடு – மீனம் .
நீச வீடு --  கன்னி,                       உடலுறுப்பு – முகம் .
நட்சத்திரங்கள் – பரணி ,பூரம் ,பூராடம் .   தசா ஆண்டுகள் – ௨௦ ஆண்டுகள்.
பாலினம் – பெண் ,                    இராசியில் சஞ்சரிக்கும் காலம் – 1 மாதம்.
உருவம் – நடுத்தரம்,                     உபகிரகம் – இந்திரதனுசு.
சேத்திரம் – ஸ்ரீரங்கம் .


கால புருஷனுக்கு, 2 வது மற்றும் 7 வது வீடுகளான, ரிஷபம், துலாம் ராசிகள் சுக்கிரனின்  ஆட்சி வீடுகளாகும். சம்பத்து,வாகனம், களத்திரம், ஆபரணம்,வாசனைப்பொருட்கள், நிதி, களத்திரசுகம், புஷ்பம், கட்டில் மெத்தை, காமம்,சயனசுகம்,விவாகம்,கவிதை, யுக்தியாகப் பேசுதல்,ஸ்திரீ சேர்க்கை, பட்டப் பெயர்,பல்லக்கு,பருத்தி,கப்பல், வியாபாரம்,  ஜலப்பிராயணம்,  ஆடை, உணவுவிடுதி, வெள்ளி,சங்கீதம்,நடனம்,நடிப்பு, மந்திரி பதவி, மனைவியால் வருமானம்,அழகு, அதிர்ஷ்டம், திருமணம்,மணவாழ்வில் மகிழ்ச்சி, காதல், ஈர்ப்பு, நட்பு, முகம்,இனியகுரல், ஆடம்பரம், கலையார்வம்,நற்குணம், நடுத்தர உயரம், நல்லாரோக்கியம், அமைதியான  வாழ்க்கை,   கௌரவம்,நம்பிக்கை, கவர்ச்சியான கண்கள்,சிறுநீரகம்,மர்மஸ்தானங்கள்,அழகு சாதனங்கள்,நாகரீகம்,வைரம்.

களத்திர காரகனாதலால்,2 – 7 ம் பாவ தொடர்பு,மனைவி தீர்க்காயுள் உள்ளவளாவாள். மணவாழ்வு  நன்றாக  அமையும். மாறாக்  கெட்டால்  களத்திர  தோஷமுண்டாகும்.
வாகனகாரகனாதலால் – 4 மிட  சம்பந்தம்  வாகனயோகம்  கிட்டும். பெண் கிரகமான தால்,5 மிட சம்பந்தம்,பெண் சந்ததிவிருத்தியடையும்.6 மிடத்   தொடர்பு வாதம்,ஸ்திரீ ரோகம்,சிறுநீர்,கிட்னி சம்பந்தப்பட்ட நோய் ஏற்படும்.

லக்னத்தில் இருந்தால் அழகன்,வசீகரமுகம்,ஆடை,ஆபரண லாபம் கிட்டும்.
2 ல் அழகானமுகம், நற்கல்வி, பேச்சாளர், 3 ல் கபடன்,காமமிக்கவன்,வஞ்சகன்,சந்ததி, சந்தோஷ மில்லாதவன்,பிள்ளைகளால் அனுகூலமில்லை. 4  ல் தனம், வாகனம்,வீடு, கல்வி உள்ளவன்.களத்திர,புத்திர பாக்கிய முடையவன். தாய்க்கு  நன்மை செய்பவன்.
5 ல் – ஜோதிடன்,மேதை.வெகுகாமி. 6 ல் சாதனைபுரிபவன்,சத்ரு  இல்லாதவன்,நோய் உள்ளவன். 7 ல் அழகிய மனைவி,மனைவிக்கு நோய்.பிறன் மனைநாட்டமுடையவன்.
8 ல்  தீர்க்காயுள், சங்கீதஞானம். 9 ல்  உயர்கல்வி,  புத்திர,  களத்திர,  மித்திர  சுகம் உள்ளவன். 10 ல் நல்ல படிப்பு, வியாபாரி, பெயர், புகழ் கிட்டும். 11 ல் மத்திம ஆயுள், களத்திர தோஷம், பல தாரம். 12 ல் – சயன சுகம், நல்ல சம்பாத்தியம்,நிலைமாற்றம்,


     






No comments:

Post a Comment