Search This Blog

Sunday, 23 September 2012

THE JUPITER -- குரு






THE JUPITER

The Jupiter is a dignified  planet  and  is a   significator  of children.Also generosity ,  educational  interest, law , religion preceptor , philosophy, banks, companies,  in foreign lands,  quick ,sociable . Air travels ,long journeys and residence in foreign land , occult science , law abiding, honest ,truthful, sincere and dutiful,  medicine,  jubiliation,  respect ,  fame , reputation ,philosophic, natural peace,  prosperity ,  inheritance , charitable , educational and religious institutions,  speculation ,  gain through legacies  and prosperity , adventure, enterprise ,  good marital order ,  good fortune , wealth , beauty , witty , sound judgment , flexible mind ,  popular  and  gain through families and public . providential help , pilgrimage, finance and fortune, broad outlook, sympathetic, promotion ,  gain  in  business ,  political  power ,  winner  in  law  suits , Government  favour ,  power and rank , contact with foreigner , publishing of books ,  social prestige ,  jovial , lucky , partners in business , strong sense of justice  and  fare  means  of  earnings. A chief Governor of production and expansion.
       If Jupiter is afflicted ,  it  signifies extremist , liberal , lavish , vain pumps and  show,  extravagant ,  careless ,  over  optimistic,  disputes , gambling, misjudgment ,  misfortune , poverty,  ingratitude  danger  of death by fever and  much  excitement,  improvidence ,  law suits , disagreements, frivolous , contentions and unpopular.
        The diseases indicated are jaundice, liver and right ear complaints, vertigo, laziness , General  lassitude ,  chronicity  of disease, sleeping sickness ,  fat in body , carbuncles,  flatulence,  dyspepsia , hernia ,piles, apoplexy, diabetes, tumors, chronic skin troubles .
                                             
                                 The elements of Jupiter



Nature --- Warm                                            Dasa period  -- 16 Years.
Colour – yellow                                Where strong – Scrop,sagitt,Asc,10 th hs sagi                                                                                         
                                                                                               Pisces.
Own house – sagit,pisces<                   Exahlted hs – Cancer 5 ˚
Moolatrikona – Saggitt  10˚                Debilitated – Capri - 5˚
Friends – Sun ,Moon ,Mars.                 Neutral – Saturn.
Enemies – Mer ,ven .                               Direction – North East.
Gender – Male .                                         Human body parts – liver ,museles.
Traits – Judgment, Profit, Power.                                                                    Constellations – Punarvasu, visaka, P.badra


குருவின் – குணங்கள்



நிறம் – மஞ்சள்,                      குணம் – சத்துவம்.
மலர் – முல்லை,                    இரத்தினம் – புஷ்பராகம்.
சமித்து – அரசு,                      தேசம் – சிந்துதேசம்.
தேவதை – நான்முகன்,இந்திரன்,பிரத்யதிதேவதை – நான்முகன்.
ஆசனவடிவம் – செவ்வகம்,          வாகனம் – யானை.
தானியம் – கொத்துக்கடலை,        உலோகம் – பொன்.
பிணி – வாதம்.                     சுவை – இனிப்பு.
நட்பு கிரகம் – சூரியன்,சந்திரன்,செவ்வாய்,  பகை – புதன்,சுக்கிரன்.
சம்மான கிரகங்கள் – சனி,இராகு,கேது. காரகம் – தனம்,புத்திரம்.
ஆட்சி வீடு – தனுசு,மீனம்.    மூலதிரிகோணவீடு – தனுசு.
உச்ச வீடு – கடகம் ,               நீச வீடு – மகரம் .
உடற்பாகம் – வயிறு.    நட்சத்திரங்கள் – புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி.
தசா ஆண்டுகள் – 16 ஆண்டுகள்,இராசியில் சஞ்சரிக்குங்காலம்.—1 ஆண்டு காலம்.           உருவம் – உயரம்.
உபகிரகம் – யமகண்டன்.   க்ஷேத்திரம்.—திருச்செந்தூர்,ஆலங்குடி.

      இராசி  மண்டலத்தில்  9  மற்றும்  12  ம்  இடமான, தனுசு,மீன இராசிகளுக்கும்  அதிபதியாவார்  குரு.  தேவர்களின்  குரு,தூய்மைக்கு நூலாதாரமான தெய்வீக மேதை,ஞானி குரு.காரகங்கள் --- ஞானம், தபசு சத்குணம், தெய்வபக்தி, பிராமணபக்தி, குரு, ஆச்சாரியன்,சுருதி, பூஜைக் கிரகம்,  தயை,  சன்மானம் ,  தனம், நியாயவாதம், சரீபுஷ்டி ,கஜானா, யாத்திரை, சிரத்தை, சுகம்,  நிர்மலமான  மனம்,  ரட்சித்தல்,சாஸ்த்திர, புராண, இதிகாச  ஆராய்ச்சி, புத்திரம்,  மூத்த சகோதரம்,,பேச்சு, வாக்கு வன்மை, ஆலோசனை, உபதேசித்தல்,அஷ்டமாசித்தி, புரோகிதம் ,வசிய சக்தி, பொன், பலா, தேன்,கரும்பு,வாழை ஆகியவற்றிற்கு காரகராகிறார்.

       தன  காரகனானதால், தன, லாப  பாவங்களொடு தொடர்புற,அப் பாவங்களின்  மதிப்பு  உயரும். விருத்தி யளிப்பவராதலால், தன  பாவ தொடர்பு , தனவசதி  பெருகும், உயர்கல்வி கிட்டும்.4 மிட தொடர்பால், சுகமும், சொகுசும்  கூடும்.5 மிட தொடர்பு சத்புத்திரர்களை யளிக்கும்.6 நோய்,7 – சுகமான  திருமண  வாழ்க்கை  அமையும்,பாதிப்படைந்தால், மகிழ்ச்சியற்ற  மணவாழ்க்கை, கணவனுக்கு  ஆயுள் குறைவாகும்.11 – தொடர்பு  மூத்த  சகோதரவிருத்தி, 10 – கல்வி, வருவாய்த்தறை,,வங்கி, அரசாங்கம் , தேவஸ்தானம் ஆகியவற்றில் வேலைகிடைக்கும்.










No comments:

Post a Comment