Search This Blog

Thursday, 18 October 2012

இராசிகளின் குணங்கள்- மேஷம் முதல் மிதுனம் வரை



இராசிகளின் குணங்கள்- மேஷம்  முதல்       மிதுனம் வரை




Column1 Column2 Column3 Column4
இராசி மேஷம் ரிஷபம் மிதுனம்
அதிபதி செவ்வாய் சுக்கிரன் புதன்
உருவம் ஆடு எருது வீணைப்பெண்
கதையுடன்ஆண்
பாலினம் ஆண் பெண் ஆண்
தன்மை/குணம் ஒற்றைப்படை இரட்டைப்படை ஒற்றைப்படை,
சரம்,நெருப்பு. ஸ்திரம்,நிலம். உபயம்,காற்று
ராஜச/ ராஜச தமோ
வலிமை இரவில் இரவில் இரவில்
திசை கிழக்கு தெற்கு மேற்கு
உறுப்பு தலை முகம் மார்பு
மாதம் சித்திரை வைகாசி ஆனி
பிரிவு 4-கால் ராசி 4-கால்ராசி இருகால்ராசி
தாதுத்வாரா மூலம்பாஹ்யா ஜீவன்கர்பா
பிருஷ்டோதயா பிருஷ்டோதயா சிரோதயா
லத்தீன் பெயர் அரீஸ் டரஸ் ஜெமினி
வர்ணம் க்ஷத்ரியர் வைசியர் சூத்திரர்
உச்சகிரகம் சூரியன் சந்திரன் ராகு
நீச கிரகம் சனி கேது
நிறம் சிகப்பு வெண்மை பச்சை
நட்பு கிரகம் குரு புதன்,சனி. சந்,சுக்,சனி,ரா,கே
பகை ரா,கே சூரியன்,குரு செவ்வாய்,குரு
சமம் சந்,புத,சுக் செவ்வாய் சூரியன்
அமைப்பு குறைந்தஉயரம் குறைந்தஉயரம் நடுத்தரம்
இருப்பிடம் காடு விளைச்சல்பூமி மைதானம்,நகரம்
பகுதி வெளியிடம் உள்ளிடம் இடை
தேசம் பாடலம் கர்நாடகம் சேரநாடு
லக்கினநாழிகை 4---1/4 4---3/4 5---1/4
பார்வை பகல் குருடு பகல் குருடு இராக்குருடு
மூலதிரிகோணம் 12 வதுபாகையில் 27வதுபாகையில்
நட்சத்திரங்கள் அசுவதி கார்த்திகை2,3,4 மிருகசிரீடம்3,4
பரணி ரோஹிணி திருவாதிரை
கார்த்திகை-1 மிருகசீரிடம்1,2 புனர்பூசம்,1.2,3
நாடுகள் இஙகிலாந்து அயர்லேண்ட் யுஎஸ்ஏ,பெல்ஜி
ஜெர்மனி,பெரு பெர்சியா,போலந்த் யம் வடக்கு
சிரியா வெண்மைரஷ்யா ஆப்ரிக்கா,நியூ
சைப்ரஸ்,ஏசியா ஆர்லென்ஸ்
மைனர் வேல்ஸ்,லண்டன்

No comments:

Post a Comment