திருக்கணிதம்
மதுரையின் சுதேசமணி :
17 நிமிடம் 20 வினாடிகள் என்று கண்டோம்.
சுதேசமணிக்கு
திருத்தம் எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
1
பாகைக்கு 2 / 3
வினாடி வீதம் திருத்தப்படவேண்டியது =
மதுரையின் தீர்காம்சம் 78 பாகை 10 கலை
இதற்கு 78 X 2 156
-------------- =
----- = 52 .
3 3
எனவே, 0 நிமி 52 வினாடி +
17 நிமி 20 வினாடி = 0 மணி 18 நிமி 12 வினாடி. இதுவே மதுரைக்கான
திருத்த மணியாகும்.
திருக்கணிதம்
கணிக்க தேவையானவை:
1 பாவகங்களின்
நிலை கணக்கிட : டேபிள்ஸ் ஆப் அசண்டன்ஸ்
இதில்
பன்னிரு பாவ ஸ்புடம் கணிக்கும் வழிமுறைகள் விளக்கப்
பட்டிருக்கும்.
2 கோள்களின்
நிலை கணக்கிட – திருக்கணித பஞ்சாங்கம்.
சாதகர் பிறந்த தேதி
= 03 –02 –
2003
சாதகர் பிறந்த நேரம்
= 01 – 30
பிற்பகல்
சாதகர பிறந்த ஊர்
= மதுரை
சாதக
பல்லவ குறிப்புகள்
மதுரை அட்சாம்சம்
= 09 -- 58 வடக்கு.
ரேகாம்சம் = 078 --
10 கிழக்கு ( பக்கம் – 36
)
மதுரை சுதேசமணி
திருத்த நேரம்
= 0 --
18நிமி -- 12 வினாடி (.பக்கம் – 36
)
சாதகர் பிறந்த பிப்ரவரி
3ம் தேதிக்கான
நட்சத்திர ஹோராமணி=
14 மணி 50 நிமி 55 வினாடி (
பக்கம் – 38 )
(காலை 6 மணிக்கு )
2003 க்கான ந.ஹோ
= 00 – 00
நிமி 14 வினாடி. ( + ) ( பக்கம் – 42
)
2003 க்கான அயனாம்சத்
திருத்தம்
= 00 பாகை 54 கலை ( -- ) ( பக்கம்
– 44 )
@@@###@@@###@@@###
கணிதம்
சாதகர் பிறந்த
நேரம் =
01 – 30
-- 00 பிற்பகல்
இரயில்
நேரமாக்க = 12 –
00 -- 00 ( + )
-------------------------
இரயில் மணியில்பிறந்தநேரம்
= 13 – 30
-- 00
சுதேசமணி
திருத்தம் =
00 – 18 –
12 ( -- )
-------------------------
சாதகர் பிறந்த
சுதேசமணி = 13 – 11
– 48
ந.ஹோ.மணி
கொடுக்கப்பட்ட நேரம்
= 06 – 00
– 00 ( -- )
------------------------
இடைப்பட்டவித்யாச
நேரம் = 07 – 11
– 48
இ.வி.நேர திருத்தம்
7மணிக்கு = 00 – 01
– 09 (
பக்கம் –43 )
11 நிமிடத்திற்கு =
00 – 00 –
02 ( + )
------------------------
திருத்தப்பட்ட
இ.வி.நேரம் = 07 – 12
–59
அன்றைய
ந.ஹோ.மணி = 14 – 50
–55 ( + )
------------------------
சாதகர் ஜனன ந.ஹோ.மணி = 22 – 03—54
2003க்கான
அயனாம்சதிருத்தம்= 00 –
00---14 ( + )
------------------------
பாவகங்கள்காணவேண்டிய =
22 – 04---08
நட்சத்திரஹோராமணி ------------------------
நட்சத்திரஹோரா மணி
22 – 04 என எடுத்துக் கொண்டு,மதுரைக்கான
அட்சாம்சமான 09 பாகை
58 கலையை – 10 பாகையாக எடுத்துக் கொண்டு
சாதக பல்லவப்படி
பாவகங்கள் காண்போம். 4 ம் பாவகம் போதுவானது.
(பக்கம் 47 ன் படி) மற்ற பாவகங்களுக்கு மட்டும் (மதுரையின் 10 பாகைக்கு)
கணக்கிட வேண்டும்.
திருக்கணிதம்
பா
1
|
வ
2
|
க
3
|
ங்
4
|
க
5
|
ள்
6
|
||||||||
பாகை
|
கலை
|
பாகை
|
கலை
|
பாகை
|
கலை
|
பாகை
|
கலை
|
பாகை
|
கலை
|
பாகை
|
கலை
|
||
043
000
|
49
54
|
071
000
|
10
54
|
098
000
|
31
54
|
125
000
|
52
54
|
158
000
|
31
54
|
191
000
|
10
54
|
||
_
|
|||||||||||||
+
|
042
180
|
55
00
|
070
180
|
16
00
|
097
180
|
37
00
|
124
180
|
58
00
|
157
180
|
37
00
|
190
180
|
16
00
|
|
_
|
222
|
55
|
250
|
16
|
277
|
37
|
304
|
58
|
337
|
37
|
370
360
|
16
00
|
|
010
|
16
|
||||||||||||
7
பா
|
8
வ
|
9
க
|
10
ங்
|
11
க
|
12
ள்
|
XI 337 -- 37
|
XII 010 -- 16
|
I 042 --55
|
II 070 –16
|
X 304 -- 58
|
பாவகச்சக்கரம்
|
III 097 – 37
|
|
IX 277 -- 37
|
IV 124 – 58
|
||
VIII 250- 16
|
VII 225 -- 55
|
VI 190 -- 16
|
V 157 -- 37
|
@#@#@#@#@
No comments:
Post a Comment