c
துலா இராசி - குண நலன்கள்.
துலா இராசியானது காலபுருஷ தத்துவத்தின் 7 வது இராசியாகும். இதன் பாகை அளவு 180 பாகை முதல் 210 பாகையாகும். அதிபதி சுக்கிரன் ஆவார். இது ஒரு காற்று இராசி > சரராசி> ஆண்ராசி> நீண்ட இராசி ஆகும்> மேற்கு திசையைக் குறிகாட்டுவது> இங்கு சனி உச்சம். சூரியன் நீசம் அடைகிறார். இந்த இராசியில்தான் சந்திரன்> செவ்வாய்> குரு ஆகியோர் பகைநிலை அடைகின்றனர். இந்த இராசிக்காரர்களின் மனதில் நிலையான> தீர்மானமான சிந்தனைகளும்> யோசனைகளும்> நீதியும்> வணிகமும் இருக்கும்.

நல்ல நிறமும்> உயரமான> திடகாத்திரமான உடற்கட்டும்> இளமையில் ஒல்லியான உருவமும்> வயதானபின் குண்டான உடலமைப்பும் உள்ளவர். நீலம் அல்லது கருமையான கண்களும்> கேசமும்> கிளி மூக்கும் > வட்ட அல்லது தீள் வடிவ முகமும்> அதில் பருக்கள் உடையவரும்> வசீகரமானவரும்> புன்னகை மன்னனாகவும் இருப்பார். நல்ல ஆடைகள் அணிவதில் ஆர்வம் உடையவர். வாசனைத் திரவியங்கள்> இசை> கலை ஆகியவற்றிலும் ஆவல் மிக்க உடையவர்கள் ஆவர்.
இயற்கையிலேயே நல்ல சுபாவமும்> புத்தி கூர்மையும்> துளிர் விடும் கற்பனையும்> உள்ளுணர்வும் உடையவர். உற்சாகமானவர். தன்னம்பிக்கை மிக்க> சுறுசுறுப்பான கலைஞர்> மனிதாபிமானம் மிக்கவர். எதையும் சீராகச் செய்யும்> சமூக ஆர்வம் மிக்க> இரக்ககுணமுள்ள> காதல் நினைவுகளும்> சந்தோஷ சூழ்நிலைகளும் உடையவர். மனதை ஒரு நிலைப்படுத்துதல்> ஆழ்நிலை தியானம் ஆகியவற்றின் மூலமாக பக்தி மார்க்கத்தில் உயர் நிலூ அடைவர். கோபம் வந்தால் உடனே அதை அடக்கி சாதாரண நிலைக்கு வந்துவிடுவர். விருந்து உபசாரத்தில் ஆர்வமுடையவர். எல்லா நிலைகளிலும் அழகை விரும்புவதோடு பாசம் மிக்கவர்> தைரியசாலிகளுடன் தொடர்பு உடையவர். தர்ம குணம் உடையவர்.
எதிர்பாலினம் மீது கவர்ச்சியும்> காமமும்> மணவாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பவர். வாகனம்> பர்னிச்சர்> அழகு சாதனப் பொருட்கள்> சொகுசான வாழ்க்கை ஆகியவற்றில் ஆர்வமுடையவர். இவர்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி> எந்த ஒரு காரியத்தையும் தங்கள் கைவிட்டுப் போகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். அனாவசியச் செலவுகளைக் குறைக்கவேண்டும்.
இவர்கள் பொதுவாக சந்தோஷமான மணவாழ்க்கை வாழ்வார்கள். மேலும்> ஒரு முழுமையான நல் வாழ்க்கையை வாழ்வர். இவர் பெரியமனம் கொண்டவராதலாலும்> அன்புக்குக் கட்டுப்பட்டவராதலாலும்> நண்பர்கள் நிரந்தரமாக இவர் பின்னால் இருப்பர். நண்பர்களின் அருகாமை இன்றி இவர்களால் வாழ்வது கடினம் ஆகும். காதல் புரிவதில் வல்லவர்கள்> திடமானவர்கள் மற்றும் மாறாதவர்கள். சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு வீட்டிலும்> வெளியிலும் அதாவது சமூகத்திலும் சந்தோஷமாக வாழ்வர்.
சில நேரங்களில் இவர்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடிய துணை அமைவதில்லை. அதன் காரணமாக இவர்கள் விவாகரத்து வரை செல்லாமல் அவர்களுடன் அனுசரித்துச் செல்ல முற்படுவர். அதிலும்> தோல்வியுற்றால் ஒரு நிமிடம் கூட்ட சேர்ந்து வாழ மாட்டார்கள். குழந்தைச் செல்வம் குறைவாகவே இருக்கும். குழந்தைகளும் இவர்களுக்கு முதுமைக் காலத்தில் உதவிகரமாகவே இருப்பர். துலா ராசிக்காரர்களுக்கு உதவி புரியும்> நம்பிக்கைக்கு உரிய> உண்மையான இளைய சகோதரர்கள் இருக்க மாட்டார்கள்.
இவர்களின் கூட்டாளிகள் எப்போதும் இவரது அறிவுத்திறன்> செயல் திறன் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு எப்போதும் இவரிடமே ஆலோசனைகளைக் கேட்பர். இவர்களுக்குச் சட்டத்துறை பொருத்தமானது. அதில் சம்பாதித்து சொத்து> சுகங்களையும்> சொகுசு வாகனங்களையும் வாங்கி நல்வாழ்க்கை வாழ்வர். ஆயினும்> நல்ல ஆடை ஆபரணங்களுக்காகவும்> ஆடம்பர வாழ்க்கைக்காகவும் அதிக செலவு செய்வார்கள். நல்ல விஷயங்களுக்காக அதிக நன்கொடைகளும் வழங்குவர்.
2> 7> 11 ஆம் வீடுகளால் இவர்களின் வாழ்க்கைத் துணை குறிகாட்டப்படுவதாலும் அதன் அதிபதிகள் செவ்வாய் மற்றும் சூரியன் ஆவதால்> மனைவி அடாவடி செய்பவராகவும்> முன்கோபம் உடையவராகவும்> தனி சுதந்திர உணர்வும்> எண்ணமும் உடையவர்களாகவும் இருப்பர். எனவே> செவ்வாயின் நெருப்பு குணம் கொண்ட துணையை இவர்கள் தந்திரமாகவும்> தாஜா செய்தும் சரிக்கட்டி> அனுசரித்து சென்றால் மட்டுமே வீடு அமைதிப் பூங்காவாகத் திகழும். சனி துலாத்தில் இருக்கும் காலத்தில் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் புகழ் மிக்கவராகவும்> இவர்களுக்கு உதவுபவர்களாகவும் இருப்பர். மேலும்> பணிவானவர்களாகவும்> அமைதி விரும்புவர்களாகவும்> இரக்க குணம் உடையவர்களாகவும் இருப்பர்.
இந்த இராசிக்காரர்கள்> தங்கள் வீட்டினை நேர்த்தியாக அழகு படுத்தி வைத்திருப்பவர். ஆபரணங்கள் உடையவராகவும் இருப்பர். வீட்டையும்> குடும்பத்தையும் அதிகமாக நேசிப்பர். சமூக மற்றும் பொருளாதார வெற்றியுடன் பொது வாழ்க்கையில் ஈடுபடுவார்கள். பிறர் மனதைப் புண்படுத்தமாட்டார்கள். எனவே> மக்கள் மத்தியில் செல்வாக்கு உடையவர்களாகவே இருப்பர். திரவ சம்பந்தமான தொழில்கள்> சட்டம்> கெமிக்கல்> எலக்ட்ரிக்கல்> இன்ஞ்ஜினியர்> போக்குவரத்துத் துறை> கப்பற்படை> பெயிண்டர் ஆகிய தொழில்களுக்குப் பொருத்தமானவர்கள். இசை அமைப்பாளர்> எழுத்தாளர்> பின்னணிப் பாடகர்> கட்டிட வல்லுனர் மற்றும் நல்ல விற்பனையாளராகவும் விளங்குவர்.
அதிர்ஷ்ட எண்கள் -- 1 - 2 - 4 - 7 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 5 - 6 - 3 - 9 ஆகும். முதலீட்டுக்கும்> இலாபத்திற்கும் எண் 8 சிறந்த்து ஆகும்.
அதிர்ஷ்ட நிறம் -- ஆரஞ்ச்> வெள்ளை மற்றும் சிவப்பு ஆகும். பச்சை மற்றும் மஞ்சள் தவிர்க்கப்பட வேண்டிய நிறங்களாகும்.

அதிர்ஷடக் கல் -- தங்கம் அல்லது பிளாட்டினத்தில் வைரக்கல் அணிதல்.
;;;;;;
;;;;;;
No comments:
Post a Comment