Search This Blog

Sunday, 9 June 2013

சுக்கிரன், சனியின் குணங்கள்.,





                                 
சுக்கிரன் மற்றும் சனியின் காரகங்கள்.

சுக்கிரன்
    
அழகு,செல்வம்,காதல்,காமம்,இசை,சந்தோஷம்,திருமணம் மற்றும் மகிழ்ச்சியான விழாக்கள்,,நட்பு,களத்திரம்,மகிழ்ச்சியான மண வாழ்க்கை, புகழ்,பட்டங்கள்,பகலிலும் காமத்தால் ஏற்படும் இன்பம்,உணர்ச்சிப்பெருக்கு,பெண்களை வணங்குதல்,விபசாரிகள் தொடர்பு, சுகபோஜனாதிகள்,திருப்தி,சந்தனம்,நடனம், நாடகம், மலர்,வாசனை திரவியம்கஸ்தூரி,கட்டில்,மெத்தை,படுக்கை,திரைச்சீலை,எனஅனைத்துசுகபோகங்களும்இளவரசியின் நட்பு மற்றும் உடல்சுகம்,இளமை,கவர்ச்சி,நடுத்தர உயரம்,வட்டமுகம்இனிமையான குரல்,இனிய புன்னகை,படுக்கை சுகம்,வசதிகள்,ஆடம்பரம்,பெருந்தன்மைஅழகிய கவர்ச்சிகரமான கண்கள்,பிரகாசமான,கார் போன்ற வாகனங்கள், மலர்மாலைகள்,மலர்க் கொத்துக்கள்,கொடி மற்றும் மரியாதை,அரசவாழ்க்கை,சட்டம்இலக்கியம்கவிதை,வைரம்மாணிக்கம்,வெண்மை, வெள்ளிப் பாத்திரங்கள், கடல் வாணிபம்,கப்பற்படை,கப்பலில் வேலை,,வெளிநாட்டுச்சாமான்கள் மற்றும் யோசனைகள், நாகரிகம், நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையும்,பொருத்தமானவர்கள் மட்டும் கடைசிவரை வாழ்பவர்,சரஸ்வதி வழிபாடு, மனிதகுலத்தை அடக்கியாளும் ஆசையும், பசு, பால்,தயிர்,அவரை,புளிகவரும்பேச்சுமந்திரி, சோதனைசெய்தல்,ஐஸ்வரியம்,ஆண்மைதென்கிழக்கு,மயில்,கிளிமலர் நிறைந்த மரம், யஜுர்வேதம்,சிறப்பான துணிகள்,ஆபரணங்கள்முத்துலட்சுமிதேவி,கொள்ளு,மருத்துவர்,தகரம் மற்றும் ஈயம். அரசியல், ஜல தத்துவம்,ஆறிய உணவு. வியாபாரக் கூட்டாளி,தொழில்நாட்டம்,நேர்மைகடமையிணர்வுகலை ஆர்வம்,கவிதை,வினயமான, பங்குச்சந்தை மற்றும் கூட்டாளியால்லாபம்வாங்கல்,விற்றல்தைரியம்,தன்நம்பிக்கை,விளையாட்டுவீரர்,புகைப்படக்கலை, நகைச்சுவை, நல்லாரோக்கியம்பாரம்பரியத்தை மறக்காத,வளமான கற்பனை.நிதிவுதவி செய்பவர்,
     
    சுக்கிரன் பாதிப்படையஅழகற்ற,ஒழுக்கமற்ற வாழ்க்கை,பழிக்குப்பழி,பொறாமை,சீரற்ற வாழ்க்கை,அடாவடித்தனம்,முரட்டுத்தனம், மகிழ்ச்சியற்ற வாழ்க்கை,பிரிவு,விவாகரத்துவிவகாரங்கள்,விபத்தால் வாகனயிழப்பு,களத்திர மரணம்,பலருடன் முறையற்ற தொடர்பு, பொருளாதார நஷ்டம்,கவலைகள்,ஏமாற்றங்கள்,வழக்குகள்,துரதிர்ஷ்டம்அவமரியாதைவிபசாரம்,பதவியிழப்பு,தவறான கணக்கு,கீழ் நிலையடைதல்,தொண்டை,சிறுநீரகம்,கண்கள்நீர்,நாடி,கன்னம்,உள்ளுறுப்புகள் ஆகியவையாகும்.
     சுக்கிரன் தரும் நோய்கள்ராஜபிளவை,மர்மஸ்தானநோய்,சிறுநீரகக் கல்,கண் பாதிப்பு,வீரியக்குறைவு,அஜீரணம்,வெண்குஷ்டம், கிரந்திப்புண்,மாதவிடாய் கோளாறுகள்கருச்சிதைவு,ஆண் சுக்கில விரயம், ஆகியவையாகும்.
   
சனி
      
    கிரக சாம்ராஜ்யத்தின் சேவகன் ஆவார்.உத்தியோகம்,தொழில்,வாழ்க்கை,ஆயுள்இறப்பு,விதி,வாழ்க்கையில் வளர்ச்சி,அச்சம்,வறுமை, உழைப்பு,உழைக்கும் வர்க்கம்அவமரியாதை,வியாதிகள்,அந்நிய மொழி அறிந்து கொள்ளல்,விஞ்ஞானத் தேர்ச்சி,பயிர்த் தொழில், உலோகங்கள்,எண்ணெய் வகைகள்,புதையல்,புதைபொருள் ஆராய்ச்சிவேலைக்காரர்கள்முதியவர்கள்,களவு,குரூரமான,இரக்கமற்ற செயல்கள், நொண்டிமுடமாதல்,பேராசை,உணர்ச்சி தூண்டுதல் சனிக்கு உரியன.அரசியலில் சனி ஜனநாயகத் தலைவன், அடிமைத் தனத்தைக் குறிக்கும்.இரும்பு சம்பந்தமான பொருள்கள்இயந்திரம்,கருமை நிறப் பொருட்கள்,தொழிற்சாலை,அதன் தலைவர், பிச்சைக்காரர்கள்வாழ்க்கையில் விடியாத தொல்லை,துக்கம் தந்து கண்ணீர்விட வைப்பவன் அவனே.ஊசிப்போன உணவு,மூத்தவயதில் செல்வம்,கழிவுப் பொருட்கள் போடுமிடம்பாழடைந்த வீடு,ஆபத்து,விபத்து,மனக்கஷ்டம்,கெட்ட நடத்தை,நியாயமற்ற தன்மைகண்ணாடி, எரு,எருமைக்கடா,யானை,காகம்,குயில்,எள்ளு,உப்பு,ஒட்டகம்நீதித்துறைநீதிபதியோகாப்யாசம்,உண்ணாநோன்பு,கருமாதி,கிழிந்த அழுக்கான ஆடை, வீட்டு உணவுமெத்தனம்கீழ்த்தரமான இன்ப நுகர்ச்சி,கவலை,அளவுக்கு மீறிய செலவு,பிணம் தூக்கும் தொழில்,பலம்மிக்க மற்றும் சுறுசுறுப்பான சிந்தனைகள் உடையவர், கடினமானவர், பேராசைக்காரர்,கஞ்சன்,பொறாமை பிடித்தவர்,சகிப்புத்தன்மை உடையவர், மனதளவிலும்,உடலளவிலும் தைரியமானவர், எவ்விதமான வறுமையையும் தாங்கிக்கொள்வர்,இரவில் நடமாடுபவர், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், தியாகிகள், தத்துவவாதி,மதத்லைவர், சமூகப் புரட்சியாளர்கள்,விடாப்பிடியானவர்,துணிவுள்ள, கற்புள்ள மற்றும், நல்லநிர்வாகியுமாவார். ஜாக்கிரதையானவர்,பொறுப்புள்ளவர், விவேகமுள்ளவர், எதையும் யோசித்துச் செய்யக்கூடியவர், அமைதியானவர், சிக்கனமானவர், கூச்ச சுபாவமுள்ளவர்,சாத்தான்,அய்யனார் மற்றும் பரிவார தேவதைகள்,பெண் சந்யாசிகள்,நகர,பஞ்சாயத்துத்தலைவர், மாமிசம் உண்பவர்,உரம், சிறைப்படல்,பதவியிழப்பு,உபவாசம்,தண்டனை,துக்கவீடு, மானங்கெட்டவர்,மது அருந்துபவர்,நோயுற்ற,வயதான, கீழான,ஊனமுற்ற,விதவைப் பெண்களைக் கூடுபவர்,கடுகு,எண்ணெய் வித்துக்கள், வெளிநாட்டுப் பயணம்,நாத்திகர்,ஜோதிடர், சுடுகாடு,மேற்கு, பதவிக்குறைப்பு,சுத்தமில்லாத,பாவி,நிந்தித்தல், கண்டனத்திற்குரியவர்,கொல்லர்,
    
சனி பாதிப்படைந்தால் துக்கம்,வஞ்சித்தல்,தகுதியற்றவர்,வற்புறுத்துகிற மாறுபாடுடைய,சுறுசுறுப்புள்ள,மலட்டுத்தன்மையுடைய, ரகசியமான, சந்தேக குணமுடையவர் பயமிக்கவர் நன்மையே நடக்குமென்ற நம்பிக்கை யில்லாதவர்,நம்பமுடியாதவர்,கொடூரமானவர்களுடன் நட்பு உடையவர் ஆவார்.பல்,பாதம்,எலும்புகள்,மூட்டு,விலாஎலும்பு,மஜ்ஜை,மயிர்,நகம்,மர்ம உறுப்பு. நோய்கள் –பாரிசவாயு,மனவுளைச்சல், காலில் காயம்,புற்றுநோய்,சுரப்பிகளில் பிரச்சனை,சயரோகம்,இதயவலி,மார்புச்சளி,கீல்வாதம் ஆகும்.

No comments:

Post a Comment