Search This Blog

Wednesday, 7 August 2013

நட்சத்திரத்தின் தன்மைகள்




                                                                                         நட்சத்திரத்தின் தன்மைகள்

வ.எண். தன்மைகள்      
         
                     
    அசுபதி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசிரீஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம்
1 வடமொழிபெயர் அஸ்வினி அப்பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரா ஆருத்ரா புனர்வசு புஷ்ய ஆஸ்லேஷா
2 உருவம் குதிரைமுகம் முக்கோணம் கத்தி வண்டி மான்தலை தளிர் குளம் மாலை,அம்பு பாம்பு
3 கணம் தேவ மனுஷ ராஷச மனுஷ தேவ மனுஷ தேவ தேவ ராஷஸ
4 மிருகம் ஆண்குதிரை ஆண்யானை பெண்ஆடு ஆண்நாகம் பெண்சாரை ஆண்நாய் பெண்பூனை ஆண்ஆடு பெண்பூனை
5 பறவை ராஜாளி காகம் மயில் ஆந்தை கோழி அன்றில் அன்னம் நீர்காகம் சிட்டுக்குருவி
6 நாடி பார்சுவ மத்திய சமான பார்சுவ மத்திய பார்சுவ பார்சுவ மத்திய சமான
7 மரம் எட்டி நெல்லி அத்தி நாவல் கருங்காலி செங்காலி மூங்கில் அரசு புன்னை
8 ரஜ்ஜு பாதம் தொடை வயிறு கழுத்து தலை கழுத்து வயிறு தொடை பாதம்
9 வேதை கேட்டை அனுஷம் விசாகம் சுவாதி சித்திரைஅவிட்டம் திருவோணம் உத்ராடம் பூராடம் மூலம்
10 நிறம் கருப்பு வெண்மை சிவப்பு கருப்பு வெண்மை சிவப்பு கருப்பு வெண்மை சிவப்பு
11 பாலினம் ஆண் பெண் பெண் ஆண் திருநங்கை பெண் ஆண் ஆண் பெண்
12 கோள் கேது சுக்கிரன் சூரியன் சந்திரன் செவ்வாய் ராகு குரு சனி புதன்
13 தசை ஆண்டுகள் 7 ஆண்டுகள் 20 ஆண்டுகள் 6 ஆண்டுகள் 10 ஆண்டுகள் 7 ஆண்டுகள் 18 ஆண்டுகள் 16 ஆண்டுகள் 19 ஆண்டுகள் 17
14 அதிதேவதை அஸவின்தேவா யமன் அக்னி பிரஜாபதி சந்திரன் ருத்ரன் அதிதி குரு ஸர்ப்பம்
15 தேவதை சரஸ்வதி துர்க்கை அக்னி பிரம்மா சந்திரன் பரமசிவன் அதிதி பிரகஸ்பதி ஆதிசேஷன்
16 பஞ்சபூதம் ப்ருத்வி ப்ருத்வி ப்ருத்வி ப்ருத்வி ப்ருத்வி நீர் நீர் நீர் நீர்
17 பார்வை சமநோக்கு கீழ்நோக்கு கீழ்நோக்கு மேல்நோக்கு சமநோக்கு மேல்நோக்கு சமநோக்கு மேல்நோக்கு கீழ்நோக்கு
18 வலம்--இடம் வலவோட்டு வலவோட்டு வலவோட்டு இடவோட்டு இடவோட்டு இடவோட்டு வலவோட்டு வலவோட்டு வலவோட்டு
19 விஷநாடி 50-54 நாழிகை 24-28 நாழிகை 30-34 நாழிகை 40-44 நாழிகை 14-18 நாழிகை 21-25 நாழிகை 30-34 நாழிகை 10 -- 14 நாழிகை 12 -- 16 நாழிகை
20 குணம் தாமஸம் ராஜஸம் ராஜஸம் ராஜஸம் தாமஸம் தாமஸம் சாத்வீகம் தாமஸம் சாத்வீகம்
                     
                     

No comments:

Post a Comment