Search This Blog

Wednesday, 7 August 2013

சதயம்--ரேவதி



                                                        சதயம்--ரேவதி



தன்மைகள்        
         
  சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி
வடமொழிபெயர் சதாபிஷா பூர்வப்ரோஷ்டபதா உத்ராப்ரோஷ்டபதா ரேவதி
உருவம் கோளம் கட்டில் கத்தி மீன்
கணம் மனுஷ மனுஷ மனுஷ தேவ
மிருகம் பெண்குதிரை ஆண்சிங்கம் பசு பெண்யானை
பறவை அண்டங்காக்கை உள்ளான் கோட்டான் வல்லூறு
நாடி பார்சுவ பார்சுவ மத்திய சமான
மரம் கடம்பு தோமா வேம்பு இலுப்பை
ரஜ்ஜு கழுத்து வயிறு தொடை பாதம்
வேதை ஹஸ்தம் உத்திரம் பூரம் மகம்
நிறம் சிவப்பு கருப்பு வெண்மை சிவப்பு
பாலினம் திருநங்கை ஆண் ஆண் பெண்
கோள் ராகு குரு சனி புதன்
தசை ஆண்டுகள் 18 ஆண்டுகள் 16 ஆண்டுகள் 19 ஆண்டுகள் 17
அதிதேவதை வருணன் அஜாயகபத் அகிர்புத்தினியன் பூசா
தேவதை யமன் குபேரன் காமதேனு சனி
பஞ்சபூதம் ஆகாயம் ஆகாயம் ஆகாயம் ஆகாயம்
பார்வை கீழ்நோக்கு கீழ்நோக்கு மேல்நோக்கு சமநோக்கு
வலம்--இடம் இடவோட்டு வலவோட்டு வலவோட்டு வலவோட்டு
விஷநாடி  18-22 நாழிகை  16-20 நாழிகை  24-28 நாழிகை 30-34 நாழிகை
குணம் தாமஸம் சாத்வீகம் தாமஸம் சாத்வீகம்

No comments:

Post a Comment