தன்மைகள் | மூலம்--- அவிட்டம் |
||||
மூலம் | பூராடம் | உத்திராடம் | திருவோணம் | அவிட்டம் | |
வடமொழிபெயர் | மூலா | பூர்வாஷாடா | உத்ராஷாடா | சிரவணா | சிரவிஷ்டா |
உருவம் | அங்குசம் | அரைவட்டநிலா | யானைதலை | வில் | மிருதங்கம் |
கணம் | ராஷச | மனுஷ | மனுஷ | தேவ | ராஷச |
மிருகம் | பெண்நாய் | ஆண்குரங்கு | கீரி,மலட்டுபசு | பெண்குரங்கு | பெண்சிங்கம் |
பறவை | செம்பருந்து | கௌதாரி | வலியன் | நாரை | பொன்வண்டு |
நாடி | பார்சுவ | மத்திய | சமான | சமான | மத்திய |
மரம் | மாமர | வஞ்சி | பலா | எருக்கு | வன்னி |
ரஜ்ஜு | பாதம் | தொடை | வயிறு | கழுத்து | தலை |
வேதை | ஆயில்யம் | பூசம் | புனர்பூசம் | திருவாதிரை | மி.சி. சித்திரை |
நிறம் | கருப்பு | வெண்மை | சிவப்பு | கருப்பு | வெண்மை |
பாலினம் | திருநங்கை | பெண் | பெண் | ஆண் | பெண் |
கோள் | கேது | சுக்கிரன் | சூரியன் | சந்திரன் | செவ்வாய் |
தசை | ஆண்டுகள் 7 | ஆண்டுகள் 20 | ஆண்டுகள் 6 | ஆண்டுகள் 10 | ஆண்டுகள் 7 |
அதிதேவதை | நிருதி | விச்வதேவா | ப்ரம்மன் | விஷ்ணு | வஸு |
தேவதை | அசுர்ர் | வருணன் | கணபதி | விஷ்ணு | வசுக்கள் |
பஞ்சபூதம் | காற்று | காற்று | காற்று | காற்று | ஆகாயம் |
பார்வை | கீழ்நோக்கு | கீழ்நோக்கு | மேல்நோக்கு | மேல்நோக்கு | கீழ்நோக்கு |
வலம்--இடம் | வலவோட்டு | வலவோட்டு | வலவோட்டு | ,இடவோட்டு | இடவோட்டு |
விஷநாடி | 56-60 நாழிகை | 24-28 நாழிகை | 10-14 நாழிகை | 10-14 நாழிகை | 10 -14 நாழிகை |
குணம் | தாமஸம் | ராஜஸம் | ராஜஸம் | ராஜஸம் | தாமஸம் |
Search This Blog
Wednesday, 7 August 2013
மூலம் -- அவிட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment