சுவாதி -- கேட்டை
சுவாதி--- கேட்டை
|
|
|
|
|
|
வ.எண். |
தன்மைகள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சுவாதி |
விசாகம் |
அனுஷம் |
கேட்டை |
1 |
வடமொழிபெயர் |
ஸ்வாதி |
விசாகா |
அனுராதா |
ஜ்யேஷ்டா |
2 |
உருவம் |
மாணிக்கம் |
சக்கரம் |
புஷ்பவடிவம் |
குண்டலம் |
3 |
கணம் |
தேவ |
ராடஷச |
தேவ |
ராஷஸ |
4 |
மிருகம் |
ஆண்எருமை |
பெண்புலி |
பெண்மான் |
ஆண்மான் |
5 |
பறவை |
தேனீ |
செங்குருவி |
வானம்பாடி |
சக்ரவாகம் |
6 |
நாடி |
சமான |
சமான |
மத்திய |
பார்சுவ |
7 |
மரம் |
மருதம் |
விளா |
மகிழ |
பிராய் |
8 |
ரஜ்ஜு |
கழுத்து |
வயிறு |
தொடை |
பாதம் |
9 |
வேதை |
--- |
கார்த்திகை |
பரணி |
அசுபதி |
10 |
நிறம் |
சிவப்பு |
சிவப்பு |
வெண்மை |
வெண்மை |
11 |
பாலினம் |
ஆண் |
ஆண் |
ஆண் |
பெண் |
12 |
கோள் |
ராகு |
குரு |
சனி |
புதன் |
13 |
தசை |
ஆண்டுகள் 18 |
ஆண்டுகள் 16 |
ஆண்டுகள் 19 |
ஆண்டுகள் 17 |
14 |
அதிதேவதை |
வாயு |
இந்திரன் |
மித்திரன் |
இந்திரன் |
15 |
தேவதை |
வாயு |
குமரன் |
லட்சுமி |
இந்திரன் |
16 |
பஞ்சபூதம் |
நெருப்பு |
நெருப்பு |
நெருப்பு |
காற்று |
17 |
பார்வை |
சமநோக்கு |
கீழ்நோக்கு |
சமநோக்கு |
சமநோக்கு |
18 |
வலம்--இடம் |
வலவோட்டு |
இடவோட்டு |
இடவோட்டு |
இடவோட்டு |
19 |
விஷநாடி |
நாழிகை |
நாழிகை |
நாழிகை |
1நாழிகை |
20 |
குணம் |
தாமஸம் |
சாத்வீகம் |
தாமஸம் |
சாத்வீகம் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
No comments:
Post a Comment