சகட யோகம்
சகட யோகம் என பெயர் வரக் காரணமென்ன
?
சகடாசுரன் எனும் அரக்கன் கண்ணன்
சிறு குழந்தையாக இருந்த போது அவனைக்
கொல்ல முயற்சித்தான். கண்ணனைக் கொல்வதற்காக
உரல் உருவம் எடுத்துச்
சென்றான். ஆனால் அந்த அரக்கனின் எண்ணம்
ஈடேறவில்லை அது போல் சகட
யோகமானத் ஏற்ற தாழ்வுகளை அளிக்குமேயன்றி சாசத்தையோ நஷ்டத்தையோ
அளிக்காது.
சகட யோகத்தில் பிறந்தவர்களது
சுபயோக சுப பலன்களை, இந்த யோகம்
கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். பலதீபிகையில், மந்தரேஸ்வரர் , ‘சகட
யோகத்தில் பிறந்தவர்கள் அனைத்தையும் இழந்தால் கூட அவற்றை மீண்டும்
பெற்றுவிடுவார்கள்
‘ – எனக் குறிப்பிடுகிறார்
இந்த யோகத்தைப் பற்றி மேலும்
பல அறிஞர் பெருமக்கள் என்ன கூறுகிறார்கள்
என்று பார்ப்போம்.. வராஹிமிகிரர் தனது பிருகத் ஜாதகத்தில்
சூரியன் முதல்
சனிவரையுள்ள கிரகங்கள் 1 ஆம் இடமென்னும் இலக்னத்தில்
இருந்தால்
சகடயோகம் ஏற்படும் என்று குறிப்பிடுகிறார். சகடயோகம்
உள்ள ஜாதகர் நோயல்
வாடுவார், மனைவி தீய வழிகளில் செல்பவளாக இருப்பாள்.
சிலர் கைவண்டி
இழுத்தும் கூலி வேலை செய்தும் வாழ்நாளைக் கடத்துவர்.
இதே கருத்தையே
முனி பராசரரும் ஏற்றுக்கொள்கிறார். அவர் 1 மற்றும் 7 ஆம் இடங்களில்
அனைத்தும் கிரகங்களும் இருக்குமானால் சகடயோகம் ஏற்படும் என்கிறார்.
ஆனால் குருவோ சந்திரனோ மிதுனத்திலோ, தனுசுவிலோ,
கன்னியிலோ,
மீனத்திலோ இருந்தால் நளயோகம் அல்லது
பட்சியோகம் எனக் குறிப்பிடுகிறார்.
இந்தக் கருத்துக்கு எதிர் மறையான கருத்தை
ஜாதகபாரிஜாதம் குறிப்பிடுகிறது.
குருவும், சந்திரனும் இலக்ன கேந்திரத்தைத் தவிரவும், மற்ற இடங்களில்
6/8
சஷ்டாஷ்டமாகவும் அமைந்தால் சகட யோகம் ஏற்படும் – எனக் குறிப்பிடுகிறது.
இந்த யோகத்தில் பிறந்தவர்கள், அரசனாயினும்
அவமானம் அடைவான், உடல்
வலிமை அற்றவனாகவும், எப்போதும் கவலை தோய்ந்த முகமுடையவனாகவும்
காணப்படுவான். எந்தவொரு வேலையையும் அவனால் முடிக்க முடியாது ,
என்றும் குறிப்பிடுகிறது.
சுகர் நாடியில் – சந்திரனுக்கு
6, 8, 12 இல் குரு இருக்க சகடயோகம் எனக்
குறிப்பிடுகிறது. கோசார ரீதியிலும் 6, 8, 12 இல் அசுபக் கிரகங்கள் வரும்
போது
மேற்சொன்ன தோஷம் அதிகமாகும். அதன் காரணமாக துரதிர்ஷ்ட நிலை
ஏற்படும்.
ஜோதிட மார்த்தாண்டம் – எனும் நூலில்
சந்திரனுக்கு 6, 8, 12 இல் குரு இருக்க
சகடயோகம் ஏற்படும் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது . நவாம்சத்தில் கூட சகடயோகம்
ஏற்பட ஜாதகனுக்கு
பாதிப்பு இருக்கும். நவாம்சத்தில் குரு, சந்திரன் இணைய
அல்லது பரஸ்பர கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்தால் சகடயோகம்
அடிபட்டுவிடுவதால், செல்வம் சேரும்.
சந்திரனும், குருவும் ஒருவருக்கொருவர்
கேந்திரத்தில் இருக்க ஏற்படுவது கஜகேசரி
யோகம் ஆகும். இருவரும்
இணைந்திருக்க ஏற்படுவது கேசரி யோகம் என நூல்கள்
குறிப்பிடுகின்றன.
படுஜாதகம் – எனும் நூலில்
சகடயோகத்தில் இருக்கும் குருவும் , சந்திரனும்
தத்தமது சுயவீடுகளில்
அல்லது உச்ச வீடுகளில் இருந்தால் சகடயோகம், இராஜ
யோகமாக மாறிவிடுகிறது
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவகேரளீயம் – குருவுக்கு 6, 8 இல் சந்திரன் இருக்க அதைச்
செவ்வாய்
பார்க்குமானால் சகடயோக தோஷம் நீங்கிவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளர்பிறைச் சந்திரன் குருவுக்கு 6, 8 இல் இருந்தால் அல்லது குரு சந்திரனைவிட
ஷட்பலம் அதிகம் பெற்றிருந்தால் இந்த யோகம் ரத்தாகிவிடும்.
கர்கீய ஹோரையில் சந்திரன், சுக்கிரனுடன் இணைந்திருந்தாலும், குரிவும்,
சந்திரனும் பரஸ்பர பரிவர்த்தனை பெற்றாலும்
மற்றும் குரு மகரத்தில் நீசம்
பெற்று அதற்கு 6, 8 இல் சந்திரன்
இருக்குமானால் சகடயோகம் நற்பலன்களை
அளிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
[hjfk; -- 1 -- ,e;j [hjfh; 3-
12 -1971 md;W gfy; 12 – 27 f;F> <Nuhl;by; gpwe;jth.; ;,e;j
[hjfj;jpy; FUTk;> re;jpuDk; MW> vl;lhf ,Ug;gijf; fhzyhk;. ,e;jg; ngz;
gzf;fhuf; FLk;gj;jpy; gpwe;jth;; fztd; Fbfhudhjyhy;> kfpo;r;rpaw;w tho;f;if
tho;fpwhh;. Fbapd; fhuzkhfj; njhopYk; rhpapy;iy. re;jpuDk; ghgfh;j;jhhpapy;
,Ug;gJ NkYk; ,d;dy; je;jJ.
[hjfk; - 1
rdp
|
re;;
|
rdp
|
yf;
nrt;;
|
Gj
,uhF
|
||||
yf;
nrt;;
|
,uhrp
|
NfJ
|
ethk;rk;
|
Rf;
|
||||
,uhF
|
FU
|
|||||||
Gj
Rf;
|
#hp
FU
|
#hp
|
NfJ
|
re;
|
nrt;tha; jpir
,Ug;G : 3 t 4 kh 19 ehs;.
[hjfk; -- 2
yf;
|
,uhF
|
re;
|
;
|
Rf;
|
;;
|
Gj
,uhF
|
re;
|
|
nrt;;
|
,uhrp
|
ethk;rk;
|
rdp
|
|||||
#hp>Rf;
Gj
|
rdp
|
#hp
|
||||||
FU
|
NfJ
|
nrt;> FU
NfJ
|
yf;
|
re;jpud; jpir
,Ug;G : 4 t 7 kh 28 ehs;.
[hjfk; -- 2 - ,e;j [hjfh;; 8 – 2 – 1949 ,y; ,uT 9 – 23 kzpf;F
Nfhak;Gj;J}hpy; gpwe;jth; Muk;gfhyj;jpy; yhhpapy; $yp Ntiy nra;J nfhz;bUe;j
,e;j [hjfh;> gpd; ehspy; Ntiyia tpl;L tpl;L nrhe;jkhf yhhp thq;fp
Xl;Lfpwhh;.;
3. re;jpuDk; FUTk;
xUtUf;nfhUth; 6> 8 kw;Wk; 12 Mk; tPLfspy; epw;f rflNahfk; Vw;gLk;. vdpDk;>
,yf;d Nfe;jpuj;jpy; re;jpud; ,Uf;f rflNahfk; uj;jhfptpLfpwJ. ,g;gbg;gl;l [hjfd;
Jujph;\;lrhypahfTk;> rhjidfs; epfo;j;j KbahjtdhfTk;> nfl;l ngah;
vLg;gtdhfTk;> kdf;ftiyAs;stdhfTk;> Jau tho;f;if tho;gtdhfTk; ,Ug;ghd;.
Mdhy;> gpw;fhyj;jpy; rfy rq;flq;fSk; ePq;fp> nry;te;jdhfptpLthd;. mg;NghJk;
mtd; jPa tpidfspy; <Lgl;Lk;> Nfypf;Fhpa nray;fisr; nra;thd;.
4.
6.
N[hjplfyhepjp. v];. tp[aeurpk;kd;.
vk;. v];]p.(mg;isL m];l;uhy[p);.
வணக்கம் ஐய்யா ,
ReplyDeleteதங்களின் தளத்திற்கு நான் புதியவன் . தங்களின் ஆரம்ப பதிவு முதல் ஒவ்வொன்றாக படித்து வருகிறேன் .அதில் சிலவற்றை படிக்க இயவில்லை ஐயா .என்ன காரணம் என்று தெரிய வில்லை .
என்னால் இந்த பக்கத்திலுள்ள எழுத்துக்களையும் படிக்க இயலவில்லை .
பையர் பாக்ஸ் -லும் படிக்க இயலவில்லை .
ஏப்ரல் மாதம் முதலே உள்ள பதிவீடுகள் படிக்க இயலவில்லை ஐய்யா .
நன்றி
ரமேஷ்
நன்றி நண்பரே! பாமினி அல்லது லதா பாண்ட் மாற்றிப் பார்க்கவும். பின்னூட்டமும். அளிக்கவும். நன்றி.
ReplyDelete