Search This Blog

Saturday, 18 April 2015

திருமண முகூர்த்த இலக்னத்திற்கு, நவாம்ச இலக்கின பலன்.

திருமண முகூர்த்த இலக்னத்திற்கு, நவாம்ச இலக்கின பலன்.


      

 பெண்களின் திருமண முகூர்த்த இலக்னத்திற்கு உண்டான நவாம்ச இலக்கின பலன்.
      நவாம்சம்.                                     பலன்

மேஷ நவாம்சம் --                         கணவனை இழப்பாள்.
ரிஷப நவாம்சம் -                          பல பசுக்கள் இருக்கும்.
மிதுன நவாம்சம் -                         தனமும், புத்திர பாக்கியமும் உண்டு
கடக நவாம்சம் -                           நிந்தை, அவதூறுக்கு ஆளாவாள்.
சிம்ம நவாம்சம் -                          விதவை ஆவாள்.
கன்னி நவாம்சம் -            பொருள்களை அடைவாள். நற்குணம் உடையவள்.
துலா நவாம்சம் -                     நற்புத்திரரைப் பெறுவாள்.
விருச்சிக நவாம்சம் -                     தரித்திரம் ஏற்படும்.
தனுசு  நவாம்சம் -        முற்பகுதி பாக்கியவதி, பிற்பகுதி கெட்டபெயர் எடுப்பாள்
மகரம்  நவாம்சம் -                      வாழ்வை இழப்பாள்.
கும்பம் நவாம்சம் -                     நோய் ஏற்படும்.
மீனம்  நவாம்சம் -                  அபாக்கியவதி, புத்திரம் இல்லாதவள்.

    

No comments:

Post a Comment