Search This Blog

Tuesday, 10 January 2017


2017 ஆம் ஆண்டுக்கான 12 – இராசிகளின் 12 மாத பலன்கள்.






2017 ஆம் ஆண்டுக்கான 12 – இராசிகளின் 12 மாத பலன்கள்.
ஜனவரி- 2017




செவ்,கேது
சுக்
01-ஜனவரி-2017   ஞாயிறு
கிரக நிலைகள்

சந்

இராகு
லக்//சூரி,
புத
சனி

குரு


மேஷம் – பணவரவுவாக்கு மேன்மைகுடும்ப சுகம்சந்ததி விருத்திபதவி உயர்வுமனத்திருப்தி என அனைத்தும் இராஜயோகம்தான்வாகன மற்றும் போஜன சுகங்கள் கூடிவரும்சூரியனைக் கண்ட பனிபோல் துன்பங்கள் விலகும்.
ரிஷபம் – எவரும் சாதிக்க முடியாததை சாதிப்பீர்கள்கல்வியில் தேர்ச்சி உண்டாகும்தெய்வ பக்தியும்தரும சிந்தனையும் உண்டாகும்எதிர்பார்த்த தனவரவு கைக்கு வந்துசேரும்.  பெரிய மனிதர்கள் சவகாசத்தால் நல்லது நடக்கும்.
மிதுனம் – சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும்போதுமான அளவு வருமானத்தை எதிர்பார்க்கலாம்வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளரைக் கவர்வர்பிறர் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காதிருப்பது நல்லது.
கடகம் – தெய்வ நம்பிக்கையால்வாழ்வில் திருப்பங்கள் ஏற்படும்தொழில்வியாபாரம் புதிய திட்டங்களால் விருத்தி அடையும்உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் அனுகூலத்தால் நன்மைகள் ஏற்படும்
சிம்மம் – பைனான்ஸ் தொழிலில் உள்ளவர்களுக்கு ஆதாயம் பெருகும்செல்வநிலை சீராக உயரும்திருமணம் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும்பதவி உயர்வின் மூலமாக அந்தஸ்தும் உயரும்
கன்னி – வீட்டில் சுபகாரியங்கள் ஈடேறி மனமகிழ்ச்சி பெருகும்அரசுத் துறையால் இலாபம் மற்றும் உத்தியோக உயர்வு ஏற்படும்கையில் காசுபணம் சேருவதால் பொருளாதார நிலை உயரும்எதிரிகள் ஓடிமறைவர்.
துலாம் – விவாகம் நடக்கும்வங்கிக் கணக்கில் ரொக்க இருப்புக் கூடும்நெடுந்தாரப் பயணங்களால் நன்மை ஏற்படும்.எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும்எதிலும் வெற்றியும் சந்தோஷமும் உண்டாகும்.
விருச்சிகம் – வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.. கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்சுக சௌக்கியம்ஆதாயம்ஆரோக்கியம்உத்தியோக இலாபம் ஆகியவை ஏற்படும்  
தனுசு -- உத்தியோகம்பதவி உயர்வுநல்ல உயர்ரக வாகனங்களும் பொன்பொருள் குவியும்வியாபார விருத்திக்குக் கடின உழைப்புத் தேவைப்படும்.விரும்பிய பொருட்கள் அனைத்தும் வீடு வந்து சேரும்.
மகரம் – பலவழிகளிலும் வரக்கூடிய பண வரவுகளால் பொருளாதார நிலை உயரும்.  செல்வம் கொழிக்கும்அரசு விருதுகள் கிடைக்கலாம்நகை நட்டுக்கள் சேரும்சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்தெய்வபக்தி மேலிடும்.
கும்பம் – பல வழிகளிலும் தனவரவு ஏற்படும்சுகந்த பரிமள திரவியங்கள் சேரும்நண்பர்களால் நன்மை உண்டுஉயர்பதவிகள் தேடி வரும்அரசியலில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும்.
மீனம் – வளமானமகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்பொன் பொருள் சேரும்.பல வழிகளிலும் மனைவியை மகிழ்விப்பதில் வல்லமை ஏற்படும்தனவரவும்அள்ள அள்ளக் குறையாத பொன்பொருள் சேரும்.
பிப்ரவரி -2017
சந்
செவ்,சுக்




கேது
01-பிப்ரவரி-2017 -  புதன்
கிரக நிலைகள்

லக்///
சூரி

இராகு
புத,சனி


குரு (.சா)


மேஷம் – தம்பதிகள் பிரிவால் ஏற்பட்ட பிளவு சரியாகி இணைந்தே மகிழ்வர்எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும். பணம் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும்குடும்ப ஒற்றுமையின்மை காரணமாகப் புதிய வழக்குகளைச் சந்திக்க நேரும்.
ரிஷபம் – எல்லா வளமும் சேரும்தனவரவு கூடும்புதிய பந்தங்கள்திருமண உறவுகள் ஏற்படும்தனக்கென அழகிய வீடு அமையும்சொத்துக்களை மிகக் குறைந்த விலைக்கு விற்க நேரும்வழக்குவியாஜ்யங்கள் தலைதூக்கும்.
மிதுனம் –ஆடம்பர சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும்குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும்தரும சிந்தனைகள்தன்னம்பிக்கை மேலோங்கும்உதவி பெற்றவர்கள் உதாசினம் செய்வர்.
கடகம் – தனம் வந்து குவியும். வாழ்க்கையில் புதிய பல முன்னேற்றங்கள் உருவாகும்தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். குடும்பத்தார் நடவடிக்கைகள் வெறுப்பை ஏற்படுத்தும்அரசுக்குரிய தீர்வை செலுத்துவதில் கெடுபிடிகள் இருக்கும்.
சிம்மம் – திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும்புதுவீடு கட்டுதல் போன்று எல்லாமே நன்மைகளாக நடக்கும்.வீட்டின் பராமரிப்புக்கான செலவுகள் அதிகரிக்கும்வாயை அடக்கி வம்புக்குச் செல்லாதிருப்பதே சுகம்.
கன்னி-- பாக்கிய விருத்தி ஏற்படும்அந்தஸ்துஉத்தியோகம்ஆகியவை உயரும்எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும்.வளமான வாழ்க்கை வாசற்கதவைத் தட்டும்புகழ் ஓங்கும்விருப்பங்களும் கைகூடும்.
துலாம் – புதிய தோழிகளின் தொடர்பு உண்டாகும். உறவுகளுடனான ஒற்றுமையால் உள்ளம் மகிழும்கணக்காளர் தொழிலில் தனலாபம் பெருகும்பிறர் குறை கூறாவண்ணம் நடந்து கொள்வது நல்லது.
விருச்சிகம் –.  வீண்பழியும்தேவையற்ற அவமானங்களும் ஏற்படலாம்தனவரவு கூடும்கருத்து வேறுபாடுகளை மறந்து மனைவியுடன் சுமுகமாக நடந்து கொண்டால் வீட்டில் நிம்மதி நிலவும்.
தனுசு – புதிய பந்தங்கள்திருமண உறவுகள் ஏற்படும்தனக்கென அழகியவீடு அமையும்பேச்சாளர்களின் சம்பாத்தியம் கூடும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும்நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
மகரம் – புதிய ஆடைஆபரணங்கள் சேரும்.  மனைவியின் உதவிபெற்று மகிழ்வீர்கள்திருமணம்மக்கட்பேறு ஆகியவை ஏற்படும்எதிர்பார்த்த தனலாபங்கள் இருக்கும்உடன் பிறப்புக்களின் முழு ஓத்துழைப்புக் கிடைக்கும்.  
கும்பம் – குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்படலாம்செலவுகளும் அதிகரிக்கும்சின்ன விஷயத்துக்குக் கூட கோபம் பொத்துக் கொண்டு வரும் என்பதால் பிறருடன் வேண்டாத சண்டைகள் மேற்கொள்ள நேரும்.
மீனம் --பணவரவு அதிகரித்துப் பரவசம் ஏற்படும் வாழ்க்கையில் முன்னேற கடின உழைப்பு தேவைவீண் பயமும்,விரோதமும் ஏற்படும். சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும்காரியத்தடைகள் ஏற்படலாம்.


                           மார்ச்-2017
சுக்,சந்
செவ்



லக்///,சூரி புத,கேது

01-மார்ச்-2017
புதன்
கிரக நிலைகள்
      
  





இராகு
சனி

குரு(.சா)


மேஷம் – திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும்காசியாத்திரை செல்லலாம்..கணிதத் திறமை மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும்ருசியான உயர்தர உணவு அருந்தும் பாக்கியம் கிடைக்கும்.
ரிஷபம் – தனவரவு அதிகரிக்கும்வங்கியில் இருப்புக் கூடும்ஞானம் மேலிடும்நவீன ஆடை ஆபரணங்களை அணிந்து மகிழ்வீர்கள்உயர் அதிகாரிகளின் நட்பால் பணியில் உயர்வான நிலையை அடைவீர்கள்.
மிதுனம் – மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்அரசு வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம்வீட்டில் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகள் அரங்கேறும்ஆடை அலங்காரப் பொருட்கள்வாசனை திரவியங்கள் ஆகியவை  கிடைக்கும்.
கடகம் –  வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும்வாழ்க்கையில் புதிய  முன்னேற்றங்கள் உருவாகும்அரசியலில் முக்கிய நபர்களுக்கு வேண்டியவராகி அதிக பயனடைவீர்கள்எல்லா சுகமும் தேடி வரும்.
சிம்மம் – உங்களின் திறமைமிக்க செயல்பாடுகள் பாராட்டுப் பெறும்பொருளாதார உயர்வால் தன்னம்பிக்கையும் தைரியமும் ஓங்கும்சொகுசு வாகனங்களை வாங்குவீர்கள்வேலையற்றவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கன்னி --  புதிய சொத்துக்களும்வாகனங்களும் சேரும்குடும்பத்தில் நடக்கும் திருமணம் போன்ற சுபகாரியங்களால் மகிழ்ச்சி ஏற்படும் எல்லா வளமும் சேரும்எல்லாக் காரியங்களும் வெற்றியடையும்தனவரவு கூடும்.
துலாம் – மனைவியுடனான கருத்து வெறுபாடுகளால் மகிழ்ச்சி குறையும்சிலருக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டுக் கடன் வாங்க நேரலாம். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாய் அமையும்உயர்பதவிகள் தேடி வரும்.
விருச்சிகம் – அரசியலில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும்பொன் பொருள் சேரும். அனைத்து பாக்கியங்களும் பெருகும்புதிய பந்தங்கள்திருமண உறவுகள் ஏற்படும்தனக்கென அழகிய வீடு அமையும்.
தனுசு  அஷ்டலட்சுமி கடாக்க்ஷமும் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சியம்வீண் அலைச்சல்கள் அதிகமாகும்.
மகரம் – சர்வ சௌக்கியமும்தனலாபமும் ஏற்படும்எதையும் சாதிக்கும் திறன் அதிகரித்துதொழிலில் அபிவிருத்தியும் ஏற்படும்.உறவுகளும்நண்பர்களும் பிரிவர்அளவுக்கு மீறிய உழைப்பால் சோர்வு ஏற்படும்.
கும்பம் – குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும்வியாபாரப் பயணங்களின் வெற்றியால் ஆதாயம் ஏற்படும். செல்வ நிலை சீராக உயரும்வீட்டிற்குத் தேவையான ஆடம்பர சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்அலைச்சல்கள் அதிகரிக்கும்.,
மீனம் -- பிறர் செய்த குற்றத்தின் பழி உங்கள் மேல் விழும்எனவேஎச்சரிக்கையுடன் இருங்கள்உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காதுஇடமாற்றங்கள் ஏற்படலாம்சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும்.


 ஏப்ரல்-2017
லக்// சூரி
சுக்


செவ்புத
சந்

 கேது
01-        ஏப்ரல்-2017,
         சனி
கிரக நிலைகள்



இராகு
 சனி


குரு(),

         
மேஷம் – பணம் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும்வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளரைக் கவர்வர்.வாக்கு வன்மையால் வளம் பெருகும்வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம் – பொருளாதார நிலை உயரும்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்வாக்கால் உயர்வும்உங்கள் வார்த்தைக்கு மரியாதையும் கிடைக்கும்புதுவீடு கட்டுவீர்கள் தெய்வபக்தியால் மனநிம்மதி கூடும்பயணங்கள் பயன் தரும்.
மிதுனம் – உங்கள் வாழ்க்கை பூலோகத்தில் ஒரு சொர்க்கமாக இனிக்கும்தெய்வ நம்பிக்கை கூடும்பணவரவு அதிகரித்துப் பரவசப்படும் நாள்நுட்பமான வேலைகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டைப் பெறுவீர்கள்.
கடகம் --  மனைவியிடம் அதிக அன்பு செலுத்துவீர்கள்கார் போன்ற உயர்ரக வாகனங்கள் கிடைக்கும்அரசு ஆதரவு,முக்கியஸ்தர்களின் உதவிபுதிய வேலைவாய்ப்பு ஆகியவை ஏற்படும்.
சிம்மம் –  தொழில் ரகசியங்களைப் பாதுகாக்கவும்நேர்மைக்கு மாறாக நடந்தால் நிம்மதி குறையும்பல முகாந்திரங்களிலும் பணவரத்து இருக்கும்தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும்.  கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கன்னி – காரியத்தடைகள் ஏற்படலாம்ஈடுபடும் வேலைகளில் எந்தவொரு முடிவும் எடுக்கமுடியாத நிலை ஏற்படும்சிலருக்கு சந்தோஷ மற்ற வெளிநாட்டு வாசம் ஏற்படலாம்.
துலாம் – பணவருமானம் வந்து குவியும்வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டுவிரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும்.ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம்.  தொழில் விரிவாக்கத்தால் வருமான உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
விருச்சிகம் – எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு ஏற்படும்காரியம் யாவினும் கை கொடுப்பாள் மனைவிதனலாபமும்,நல்ல நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும்உற்சாகம் பிறக்கும்வீட்டில் விவாகம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.
தனுசு –அதன் காரணமாகபௌர்ணமி நிலவு போல் உங்கள் முகம் பிரகாசிக்கும்வியாபாரிகள் பேச்சால் ஆதாயம் பெறுவர். பிறர் வாங்கிய கடனுக்கு பிணை ஏற்றால் சிக்கல்தான் ஏற்படும்.
மகரம் --  பணவரவு அதிகரித்துப் பரவசப்படும் நாள்தம்பதிகள் பிரிவால் ஏற்பட்ட பிளவு சரியாகி இணைந்தே மகிழ்வர்.அரசாங்க உத்தியோகம் ஏற்படும்அந்தஸ்துபுகழ் உயரும். வாகனம்பூமி ஆகியவையும் கிடைக்கும்.
கும்பம் – புதிய பதவிகள்உயர்ந்த நிலை ஆகியவை ஏற்படும்உறவுகள் மீது தேவையற்ற வெறுப்பு ஏற்படும்கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும்தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்காது.
மீனம் – எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம்சிலர்  எடுக்கும் முயற்சிகள் யாவும் பயனற்றுப் போகும்பிறரிடம் வீண்விவாதங்களைத் தவிர்க்கவும்கடன்காரர்களால் தொல்லை ஏற்படும்கௌரவக் குறைச்சல்கள் ஏற்படும்செலவுகள் அதிகரிக்கும்
மே-2016
சுக்
லக்//சூரி புத(),
செவ்
சந்
கேது

1 – மே – 2017 திங்கள்
கிரக நிலைகள்




 இராகு

சனி


குரு

மேஷம் --  விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேர்ந்துவீட்டில் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்கூடா நட்பால் தொல்லைகள் ஏற்படும்சிலரின் முயற்சிகள் தோல்வியைத் தழுவும்.
ரிஷபம் – மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமையும்ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம்பரிசுப் பொருட்கள் மற்றும் அன்பளிப்புக்களைப் பெறுவீர்கள்வீட்டில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

மிதுனம் -- மாணவர்களின் கல்வித்தரம் உயரும்சந்ததி விருத்தியாகும்பெரிய மனிதர்கள் சவகாசத்தால் நல்லது நடக்கும்.அரசு ஆதரவு கிடைக்கும்அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைத்து கணிசமான இலாபம் கிடைக்கும்.
கடகம் – தொழிலில் சிலருக்கு மந்த நிலை ஏற்படும்குடும்பத்தில் திடீரென சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும்இயந்திர-மின்சார சாதன வியாபாரம் சூடுபிடிக்கும். வேடிக்கைவிநோதங்களில் ஈடுபட்டு மனம் நிம்மதி அடையும்.
சிம்மம் – புதிய சொத்துக்கள் அமையும்.  விரும்பிய பொருட்கள்விரும்பியபடிக் கிடைக்கும்.  நல்ல நண்பர்களின் நட்பு மற்றும் அதனால் சந்தோஷமும் ஏற்படும்பெண்களால் பணவிரயம் ஏற்படும்
கன்னி -- எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் வெற்றி என்பது எட்டாக் கனியாகும்குழந்தைகளின் மோசமான நடவடிக்கைகளால் அக்கம் பக்கத்தாரிடம் வீண் பகை ஏற்படும்உறவினரின் ஒத்துழைப்பு சிறிது தெம்பைத் தரும்.
துலாம் – அன்னதானம் போன்ற பல புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் ஆதாயமகிடைக்கும்.
விருச்சிகம் – புதிய முயற்சிகளில் கலைஞர்களுக்கு வெற்றி கிட்டும்.  பயணங்களில் சிரமங்கள்வாகனங்களில் செல்லும் போது இடறி விழுதல் என நல்லதீய பலன்கள் மாறிமாறி நடக்கும்அலைச்சல் ஏற்படும்.
தனுசு  தனலாபம்நல்லுணவுபடுக்கை சுகம்புத்தாடைகள்நண்பர்கள் சந்திப்பு  ஆகியவை ஏற்படும்அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்அரசு அதிகாரிகள் சிறப்பாகப் பணிபுரிந்தாலும்உயர்அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவர்.
மகரம் -- பலவகைகளிலும் பணம் வந்து குவியும்திருமண ஏற்பாடுகள் நடக்கலாம்சிலருக்குப் புத்திர பாக்கியம் ஏற்படலாம்.வேலைப்பளு காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும்.
கும்பம் – லட்சுமி கடாக்க்ஷம்பொரியோர் தரிசனம் ஆகியவை ஏற்படும்இரவுப் பயணங்களைத் தவிர்க்கவும். தர்ம மற்றும் பரோபகாரச் செயல்கள் காரணமாக நற்செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்பாடு அடையும்,
மீனம் – சிலருக்கு செய்தொழிலில் லாபம்தனவரவுதிருமணம்குழந்தை ஆகிய பாக்கியங்களும் ஏற்படும்வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். முன்பின் தெரியாத நபர்களோடு கூட்டுத் தொழில் செய்தால் எடுபடாது.




ஜூன்-2017


புத,
சுக்
லக்//,சூரி 

செவ்
கேது
01-ஜூன்-2017 
வியாழன்
கிரக நிலைகள்



சந்
இராகு
சனி



குரு

மேஷம் – அரசு ஊழியர்களுக்கு இடமாறுதலுடன் பதவி உயர்வு கிடைத்து கௌரவமும் கூடும்செய்தொழிலில் புதிய முன்னேற்றங்களால் அதிக இலாபம் கிடைக்கும்அதிகார பதவிதனம்பூமிலாபம் ஆகியவை கிடைக்கும்.
ரிஷபம் – . புத்திர ஜனனம்புதிய பொறுப்புகள் மற்றும் செல்வநிலை உயருதல் ஆகியவை ஏற்படும்நல்ல வாகன யோகம் ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும்பெரியார்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
மிதுனம் – தனலாபம் மற்றும் புகழ் ஆகியவை ஏற்படும்குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்படலாம்வீண்விவாதங்களைத் தவிர்ப்பது நல்லதுதொழில் பிரச்சனைகள் எழலாம்வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது.
கடகம் – மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமையும்விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும்ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம்சிலருக்கு அவமானங்கள் ஏற்படும்வருவாய்க்கு மிஞ்சிய செலவுகள் தொல்லை தரும்.
சிம்மம் – பணவரவால் மனம் பரவசப்படும்உயர்பதவிபூமி லாபம் ஆகியவை ஏற்படலாம்வீண் அலைசல்களால் உடல் அசதி ஏற்படும்பரிசுப் பொருட்கள் மற்றும் அன்பளிப்புக்களை அடைவீர்கள்.
கன்னி – ஆடை ஆபரணங்கள்அலங்காரப் பொருட்கள் சேரும்.  அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும்.திருமண வைபவங்கள் நிறைவேறும்தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும்.
துலாம் – எவ்விதப் பிரச்சனைகளையும் எளிதில் சமாளிக்கும் திறன் ஏற்படும்ஊரோவசிப்பிடமோவேலையோ உங்கள் விருப்பத்துக்கு மாறாக மாறும் நிலை ஏற்படலாம்கத்திநெருப்பு ஆகியவற்றை எச்சரிக்கையுடன் கையாளவும்.
விருச்சிகம்  எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள்மனைவியின் உடல்நிலையில் அக்கறை கொள்ளுங்கள்கூட்டு முயற்சிகளில் ஈடுபடாதிருப்பது நல்லதுவீண்செலவுகளும்பணமுடையும் தவிர்க்க முடியாததாகும்.
தனுசு -நினைத்த காரியங்கள் யாவும் நினைத்தது நினைத்தபடி நடக்கும்கூட்டு முயற்சிகளில் ஈடுபடாதிருப்பது நல்லது.தொழில் புரிவோருக்கு வீண்செலவுகளும்பணமுடையும் தவிர்க்க முடியாததாகும்.
மகரம் --  பழைய நண்பர்களால் பொருளாதார உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்குறிக்கோளாற்ற பயணங்களும்அதனால் வெட்டிச் செலவுகளும் ஏற்படும்சிலருக்கு லாரி போன்ற கனரக வாகனங்களால் இழப்பு ஏற்படலாம். . 
கும்பம் -- புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்தெய்வ நம்பிக்கையால் தேகத்தில் புதுத்தெம்பு ஏற்படும்உல்லாசப் பயணங்கள் உற்சாகம் தரும்வீடுநிலம்  போன்ற அசையாச் சொத்துக்கள் வாங்கும் பாக்கியம் ஏற்படும்.
மீனம் -- குடும்பத்தலைவரின் செல்வாக்குபுகழ் ஓங்கும்வாக்கு சாதுர்யத்தால்                                                                                                                விற்பனையில் புதிய சாதனைகளை எட்டுவீர்கள்தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைதுதல் நல்லதுகாதல் திருமணம் தடைகளுக்குப்பின் ஈடேறும்.

ஜூலை-2017


சுக்
லக்///,சூரி,புத,
செவ்
கேது

01-ஜூலை-2017-
சனி
கிரக நிலைகள்





இராகு


சனி

சந்,குரு

மேஷம் – புகழ் ஓங்கும்விருப்பங்கள் நிறைவேறும்உத்தியோக வாய்ப்புகள்பதவி உயர்வுபணப்பயன் உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
ரிஷபம் – பெண்களின் உதவிகளைப் பெறுவீர்கள்மதிப்புமரியாதை கூடும்மனைவிமக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்எதிர்பார்ப்புக்கு மேல் தனலாபமும்நல்ஆரோக்கியமும் ஏற்படும்கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்அரசியல்வாதிகளைப் புதிய பதவிகள் தேடிவரும்விவாகம்சந்ததி விருத்தி ஆகியவை ஏற்படும்எதையும் செய்துமுடிக்கும் துணிச்சல் உண்டாகும்கணவன் மனைவி இடையே கருத்தொற்றுமை குறையும்.
கடகம் -அரசுப் பணியாளர்கள் உண்மையான உழைப்புக்காகப் பாராட்டப்படுவார்கள்தடைப்பட்ட திருமணம் நடக்க வாய்ப்பு ஏற்படும்வாகனங்களில் சிறு பிரச்சனைகள் எழலாம்ஆனால்அண்டை அயலாருடன் நட்புறவு அதிகரிக்கும்.
சிம்மம் –மனம் விரும்பிய மங்கையின் அருகாமை மகிழ்ச்சி அளிக்கும்புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சித்திக்கும்.ஏற்றுமதிஇறக்குமதி வியாபாரம் ஏற்றம் பெரும்எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும்.
கன்னி -- பணம் காசு சேரும்அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்உறவுகளுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும்தடைபட்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.
துலாம் -தனவரவு அதிகரிக்கும்வீடுமனை ஆகியவை சேரும்தன்னம்பிக்கையால் வெற்றி கிட்டும்செல்வாக்குபுகழ் கூடும்.நீண்ட நாட்களுக்குப் பிறகு உறவுகளைச் சந்திப்பதனால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம் – தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் உறுதியான வெற்றி கிடைக்கும்அரசுப் பணியாளர்களுக்குப் பாராட்டுக் கிடைக்கும்விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைத்து உற்சாகம் மிகும்நீண்ட காலக் கனவுகள் நனவாகும்.
தனுசு  திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கலாம்.  இழந்த பதவிகள் அனைத்தையும் திரும்பப் பெறுவீர்கள்வாழ்க்கையில் சௌபாக்கியம் பெருகும்சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும்.
மகரம் – கட்டிடத்துறையில் உள்ளவர்கள் அதிக இலாபத்தை எதிர்பார்க்கலாம்தொழில் வளம் பெருகும்புதிய தகவல்களால் உற்சாகம் பிறக்கும்மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும்.
கும்பம் – வியாபாரத்தில்தொழிலில் நல்ல பெயர் எடுப்பீர்கள்அதன் காரணமாக தனவரவும் அதிகரிக்கும்தனவரவு இருந்தாலும்சீரற்ற பொருளாதாரநிலை காரணமாக பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்கள் வாங்க நேரும்.
மீனம் – மனைவிமக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்நண்பர்களுடன் சுமுகமாக இருந்தால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம்உயர் அதிகாரிகளின் அனுசரித்துச் செல்லும் தன்மையால்பணிச்சுமை குறையும்.





ஆகஸ்டு - 2017



சுக்
கேது

01-ஆகஸ்டு-2017
செவ்வாய்
கிரக நிலைகள்
லக்//,சூரி
செவ்



புத,
இராகு

சந்
சனி

குரு

மேஷம் – செல்வ நிலை செழித்துப் பொருளாதார நிலை மேம்படும்பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்.அதனால்வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்வியாபார தொடர்பான வெளிநாட்டுப் பயணங்கள் லாபம் தரும்.
ரிஷபம் – தனலாபம் அதிகரிக்கும்தனவிருத்தியும்குடும்ப நிம்மதியும் ஏற்படும்அரசு ஆதரவு கிடைக்கும்.அரசுப்பணியாளர்களுக்குப் பாராட்டும்பரிசுகளும் கிடைக்கும். வாக்கால் வருமானம் உண்டு. வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம் – பிறருக்கு உதவி புரிவதில் பெருமகிழ்ச்சி அடைவீர்கள்இனிய சுற்றுலாப்  பயணங்களால் இன்பம் பெருகும்பூரண சயன சுகம் ஏற்படும்வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும்.

கடகம் – தானதருமங்களில் ஆர்வம் ஏற்படும்வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு வெற்றிகிட்டும். தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்எல்லா வகையிலும் பொன்னும்பொருளும்  சேரும்.
சிம்மம் – பதவிகௌரவம்உத்தியோகம் அல்லது அதில் உயர்வு எல்லாமே தேடிவரும்எல்லா விதத்திலும் ஏற்றம் உண்டு.இதுநாள்வரை இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும்குடும்ப ஒற்றுமை குறையும்.
கன்னி – பலவழிகளிலும் தனவரவு கூடும்தொட்டது துலங்கும்மனைவியின் மீது அன்பு செலுத்திபாசத்தைப் பொழிவீர்கள்.குழந்தைகளின் படிப்புக்காக அதிகமாகச் செலவுகள் செய்ய நேரும். சிலருக்கு வழக்குகளில் இழுபறி நிலை ஏற்படும்.
துலாம் – கார் போன்ற உயர்தர வாகனங்கள் வாங்குவீர்கள்.  சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள்புதிய பதவியும் அதனால் அந்தஸ்தும் உயரும்பொன் பொருள் சேரும்பூமிவீடுமனை ஆகியவற்றை வாங்குவர்.
விருச்சிகம் – இல்லத்தில் அமைதி நிலவும்பொருளாதார நிலை சீராக இருக்கும்கல்யாண சுபகாரியங்கள் நடைபெறும்.மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்தொழில் புரிபவர்களின் வங்கிக் கணக்கில் இருப்புக்கூடும்
தனுசு – பெண்களால் இலாபம் ஏற்படும்பயனற்ற அலைச்சல்கள் ஏற்படும்வெகுதூரப் பயணங்களும்சக்திக்கு மீறிய செலவுகளும் ஏற்படும்வீண்வம்புக்குச் செல்லாதிருப்பது நல்லது.  . காரியங்கள் கைகூடக் கடின உழைப்புத் தேவை
மகரம் – இல்லத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும்சிலர் தங்களை விதவிதமாக அலங்கரித்துக் கொள்வர்மனைவியை மகிழ்விப்பதில் வல்லமை ஏற்படும்கீழே பணிபுரிபவர்களை அதிகாரம் பண்ணக்கூடிய உயர் பதவி கிடைக்கும்.
கும்பம் – பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும்உறவுகளால் போற்றப் படுவீர்கள். வாழ்க்கையில் மிக நல்ல மாற்றங்கள் ஏற்படும்அரசு உதவியால் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்லும்பல வழிகளிலும் பணம் சேரும்.
மீனம் – எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும்பல வழிகளிலும் அதிக தனலாபம் கிடைக்கும்தொழிலில் வரவு அதிகமாகி மகிழ்ச்சியும் நிலவும். சமூகத்தில் உங்கள் மதிப்பும்மரியாதையும் உயரும்புகழ் ஓங்கும்.

செப்டம்பர்-2017







01-செப்டம்பர்-2017
வெள்ளி
கிரக நிலைகள்
சுக்ராகு
கேது

லக்///,சூரி
புதசெவ்
சந்

சனி

குரு


மேஷம் – மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும்வீட்டில் சுப காரியங்களுக்கான ஏற்பாடுகள் நடக்கும்.அரசியலில் இருப்பவர்களுக்குப் புதிய மாற்றங்கள் ஏற்படலாம். முக்கியஸ்தர்களின் சிநேகம் ஏற்படும்.
ரிஷபம் – அனைவரிடத்திலும் நல்ல பெயர் எடுப்பீர்கள். அமைச்சர் பதவிஅரசு உதவிகள்விஐபி க்களின் ஆதரவுபுதிய வேலை வாய்ப்புகல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
மிதுனம் –அரசு உத்தியோகம் கிடைக்கலாம்உதவியாளர்கள் கீழே பணிபுரியஉயர்வான அரசுப்பணி கிடைக்கும்பலவகையிலும் தனம் வந்து குவியும்சுயசம்பாத்தியம் மட்டும் இன்றி எதிராளியின் பணமும் வந்து சேரும்.
கடகம் – கனிவான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள்.  புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.  மனதில் நினைத்த தெல்லாம் நிறைவேறி மிக்க மன மகிழ்ச்சியைத் தரும்பணவரவு அதிகரிக்கும்எல்லாவித சுகமும்முன்னேற்றமும் ஏற்படும்.
சிம்மம் –  பொன்  ஆபரணங்கள் விதவிதமாகக் கிடைக்கும்புதிய சாதனைகளைப் படைப்பீர்கள்தம்பதிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்படும்.  அரசுப் பணியாளர்கள் தலைமைப் பதவிக்குத் தகுதி பெறுவார்கள்.
கன்னி – தனவரவு கூடும்வியாபாரிகளுக்குத் தொழில் விருத்தி ஏற்படும். புதிய நண்பர்களால் நன்மைகள் ஏற்படும்கடினமாக உழைத்தாலும்உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காதுமனம் நிலை கொள்ளாமல் தவிக்க நேரும்.
துலாம் –  செல்வம் கொழிக்கும்ஐஸ்வர்யம் பெருகும்வீடு நிறையத் தேவையான பொருட்கள் அனைத்தும் குறைவின்றி மண்டிக் கிடைக்கும்மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமையும்தானிய வகைகள் குவியும்
விருச்சிகம் – தனவரவு திருப்திகரமானதாக இருக்கும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும்நண்பர்கள் மற்றும் உறவுகளிடையே வார்த்தைகளை அளந்து பேசாவிட்டால் வீண் விரோதங்கள் தலை தூக்கும்.
தனுசு – பணவரவு திருப்திகரமாக இருக்கும்குடும்ப உறுப்பினர்களின் தேவை அறிந்து செயல்படுவீர்கள்கிராம அதிகாரம்,தலைவர் பதவி போன்ற ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கலாம்.  வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
மகரம் – குடும்பத்தாரின் அற்ப ஆசைகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படும்தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பால் என்னதான் உழைத்தாலும் ஆதாயம் பூஜ்யமாகும். உங்கள் பொருட்கள் அனைத்தையும் பத்திரப் படுத்திக் கொள்வது நல்லது.
கும்பம் – எதிலும் சிந்தித்து செயல்படுங்கள்கொஞ்சம் அசந்தாலும்கூட இருப்பவர்களே குழி பறிக்க நினைப்பர்பணியாளர்கள் தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டு வீண் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பர்.
மீனம் – தர்ம காரிய ஈடுபாடு வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.பெரியவர்களின் ஆலோசனைப்படி தொழிலில் புதிய முதலீடுகளை செய்வது நல்லது.





அக்டோபர்-2017






01-அக்டோபர்-2017
ஞாயிறு
கிரக நிலைகள்
இராகு
சந்,கேது

சுக்செவ்

சனி
குரு
லக்///,சூரி
குரு

மேஷம் -- சர்வ சௌக்கியமும்தனலாபமும் ஏற்படும்எதையும் சாதிக்கும் திறன் அதிகரித்துதொழிலில் அபிவிருத்தியும் ஏற்படும்குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும்வியாபாரப் பயணங்களின் வெற்றியால் ஆதாயம் ஏற்படும்.
ரிஷபம் – எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி  கிட்டும்உங்கள் காட்டில் மழைதான்பொருளாதார நிலை சீராக இருக்கும்.சிலருக்கு அரசு  வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும்தொழிலில் புதிய திட்டங்கள் மூலமாக ஆதாயம் பெறுவீர்கள்.
மிதுனம் புதுப் பதவிகளும்வருவாய் பெருக்கமும்ஏற்படும்தொழில் சம்பந்தமான பெரியோர்களின் சந்திப்பு இனியதாக அமையும்புண்ணியத்தல யாத்திரைகள் போகலாம். மனைவியின் அனுசரிப்பு மகிழ்ச்சி தரும்.
கடகம் –- திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும்புது வீடு கட்டுதல் போன்ற எல்லாமே நல்லதாக நடக்கும்எண்ணிய எண்ணியாங்கு நடக்கும்அறிவுத்திறன் அதிகரிக்கும்.
சிம்மம் – தனவிருத்தியும்குடும்ப நிம்மதியும் உண்டாகும்இசைசினிமாக் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிக்கும்வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும்புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.
கன்னி – தெய்வ நம்பிக்கையால் தேகத்தில் புதுத்தெம்பு பிறக்கும்பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைத்துவாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்வங்கியில் கை இருப்பு கூடும்உயர் அதிகாரிகளின் சொற்கேட்டு நடந்தால் ஆதாயம் பெறலாம்.
துலாம் – அரசாங்கத்தால் வரும் வருமானம் மிகுதியாகும்சொல்வன்மையால் அதிக சம்பாத்தியம் ஏற்படும்ஆடை ஆபரணங்கள்அலங்காரப் பொருட்கள் சேரும்.  அரசாங்க  உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். தர்ம சிந்தனைகள் மேலிடும்.
விருச்சிகம் –- தனவரவு கூடும்மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும்எதிர்ப்புகள் குறையும்.  நண்பர்கள் உதவி நன்மை பயக்கும்பெயரும் புகழும் ஓங்கும்.  அரசு உதவியால் தொழில் சிறக்கும். வாகன சுகம் உண்டு.
தனுசு  ஆன்மிகப் பாதையில் முன்னேற்றம் ஏற்படும்பொருளாதார நிலை ஓங்கும்புத்திர பாக்கியம் ஏற்படும். சொன்னசொல் தவற மாட்டீர்கள்பலவகையான தொழில்கள் மூலம் வருமானம் பெருகிவாழ்க்கையிலும் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம் – மனைவியின் கலகத்தாலும்கோபத்தாலும்உறவுகளுக்குள் குழப்பமும்பிரிவும் ஏற்படலாம்புதிய விளம்பரங்கள் மூலமாக உங்கள் நிறுவனம் புகழ் பெறும்உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலமான ஆதாயங்கள் கிடைக்கும்..
கும்பம் –  மனதில் தைரியமும்,  புதிய உற்சாகமும் பிறக்கும்தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.பயணங்களின் போது நிதானம் தேவை. எதிலும் துணிந்து செயல்பட்டு தோல்வியைத் தவிருங்கள்.
மீனம் – நிலையற்ற நிதி நிலையால் நிம்மதி குறையும்கூட்டு வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் இருத்தல் வசியம்தொழிலில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் இழப்புக்களைத் தவிர்க்கலாம்பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருக்கவும்


  
நவம்பர்-2017
சந்





01-நவம்பர்-2017
புதன்
கிரக நிலைகள்
இராகு
கேது



சனி

லக்//குரு
சூரி,புத
சுக்செவ்

மேஷம் – தனவிருத்தியாகிபொருளாதார நிலை மேம்படும்தேவைகள் அனைத்தும் நிறைவேறிவசதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கலாம்.
ரிஷபம் – இல்லத்தில் திருமணம் பொன்ற இனிய விழாக்கள் ஈடேறி மகிழ்ச்சி அளிக்கும்தனவிருத்தி ஏற்படும்.  புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள்சிலருக்கு இராஜவாழ்க்கை அமையும்பணக்கார மனைவி அமைவாள்.
மிதுனம் – தனவரவு தாராளமாக இருக்கும்நினைத்த காரியங்கள் அனைத்ததும் நடக்கும்புதிய உத்தியோக வாய்ப்புகள்பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம் – தனவரவு அதிகரித்துப் பொருளாதாரம் ஓரளவு சீராக இருக்கும்நெடுந்தூரப் பயணங்கள் அதிக இலாபம் தரும். உயர் அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் அனுகூலமான சூழல் நிலவும்சிலர்அரசனுக்கு நிகராக வாழ்வர்.
சிம்மம் – வாக்கு வன்மையால் பொருளாதார நிலை மேம்படும்வங்கிக் கணக்கில் ரொக்க இருப்புக் கூடும்அரசுத்துறையில் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கலாம்பயிர் விளைச்சல்கள் கூடும் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்ஞானம் மேலிடும்.
கன்னி – தீயசிந்தனைகளும்குதர்க்க புத்தியும் ஏற்படும்சுபகாரியச் செலவுகள் ஏற்படும். சொர்வும்சோம்பலும் அதிகரிக்கும்.பெண்ணால் நிம்மதி கெடும்பணமுடை ஏற்படும்வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது
துலாம் – போதுமான அளவு செல்வம் சேரும்தொழிலில் புதிய திட்டங்களை அமுலாக்கி ஆதாயம் பெறுவீர்கள்அரசுப் பணியில் புதிய பதவி பெறுவதன் மூலம் அந்தஸ்து உயரும்சிலருக்குத் தீராத அவமானங்கள் ஏற்படலாம்.
விருச்சிகம் – அனைத்துச் செயல்களிலும் எளிதில் வெற்றி கிடைக்கும்மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள்.அரசாங்கத்தாலும்ஆட்சியாளர்களாலும் ஆதாயம் அடைவீர்கள்திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும்.
தனுசு – அஷ்டலட்சுமி கடாக்க்ஷமும் ஏற்படும்எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற்று இராஜயோகமும் ஏற்படும்.மந்திரி போன்ற உயர் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்கும்வாக்குவன்மையும் புகழும் உண்டாகும்.
மகரம் -- குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்இதமாகப் பணிபுரியும் மனைவியால் மனம் மகிழும்ஆயுள் காப்பீடு முகவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும்சிலருக்குத் திருமணம் தடைப்படும்.
கும்பம் – வரும் மனைவியால் செல்வமும் சுகமும் கிடைக்கும்பெரியோரின் நட்பால் முன்னேற்றம் ஏற்படும்அரசு மரியாதை கிடைக்கும்உயர்ரக வாகன யோகம் ஏற்படும்எதையும் சுலபமாகக் கற்றுத் தேர்ந்து நிபுணத்துவம் பெறுவார்.
மீனம் – எந்தத் தொழிலிலும் முழுமையாக ஈடுபட முடியாத நிலை உருவாகும்கோர்ட் கேஸ் என அலைய வேண்டியிருக்கும்.கௌரவக் குறைவு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்புதடங்கல்களும்தடைகளும் தவிர்க்க முடியாததாகும்.

டிசம்பர்-2017

சந்



01-டிசம்பர்-2017
வெள்ளி
கிரக நிலைகள்
இராகு
கேது


புதசனி
லக்///,சூரி
சுக்
செவ்குரு


மேஷம் – அனைத்து பாக்கியங்களும் பெருகும்.  மனைவி மக்களுடன் காலம் சந்தோஷமாகக் கழியும்புதிய நட்பால் மகிழ்ச்சி மலரும்தொழில்வியாபாரம் விருத்தி அடையும். எழுத்தாளர்களுக்கு ஏற்றம் தரும் காலம்.
ரிஷபம் – எதிர்பார்த்த பணவரவு இருக்காதுவீண்கோபத்தால் காரியமெல்லாம் கெடும்எல்லாவற்றுக்குமே பிறர் தயவை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்.  வியாபாரத்தில் சரிவுகள் ஏற்படலாம்சேர்த்து வைத்த பணங்கள் செலவாகும்.
மிதுனம் – பல வழிகளிலும் பணம் வரவு ஏற்படும்வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் நிரம்பிவழியும்நீதித் துறைத் தொடர்பு ஏற்படும்தரும சிந்தனைகள் மேலிடும்மகிழ்ச்சிஇலாபம்சுகம் மற்றும் தனலாபம் பெருகும்.
கடகம் – பலவழிகளிலும் தனவரவு அதிகரிக்கும்அரசுப்பணியாளர்களுக்குப் பதவி உயர்வின் மூலமாக அந்தஸ்தும் உயரும்.அரசியல் பிரமுகர்களுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும்பெண்குழந்தை பிறக்கலாம்.
சிம்மம் – தனவரவு அதிகரிக்கும்தொழில்வியாபார விருத்திசுவர்ண லாபம் ஆகியவை ஏற்படும்பெண்களால் முன்னேற்றம் ஏற்படும்தன்னம்பிக்கைதைரியம்தேகதிடம் ஆகிய நன்மைகள் ஏற்படும். அரசு வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
கன்னி – சிலருக்குப் பண விரயங்கள் ஏற்படலாம்பதவி இறக்கம் அல்லது இடமாற்றங்கள் ஏற்படலாம்அரசுத்துறையில் வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு ஆதரவான பதில் வந்து மகிழ்விக்கும்வழக்குகள் எல்லாம் சாதகமாக முடியும்.
துலாம் -- . எல்லாவிதத்திலும் வசதியான வாழ்க்கை அமையும்குறிக்கோளற்ற பயணங்கள் ஏற்படலாம்உங்களுக்கு எதிராக சூழ்ச்சிகள் நடக்கும்உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை.
விருச்சிகம் -- சொத்துச் சேர்க்கை ஏற்படும்வியாபார விருத்திக்குக் கடின உழைப்புத் தேவைப்படும்படிப்பிலும் கூடுதல் கவனம் தேவைவிரோதம்விவகாரம்விரயம் ஆகியவை ஏற்படும்.
தனுசு --  சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவீர்கள்புதிய சரித்திரம் படைப்பீர்கள்சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் முன்னேற்றத்தால் நிம்மதி பிறக்கும்சுகமும்கீர்த்தியும் உண்டாகும்.
மகரம் – பணவரவுவாக்கு மேன்மைகுடும்ப சுகம்சந்ததி விருத்திபதவி உயர்வுஆகிய அனைத்தும் ஏற்படும்நெருங்கிய நண்பர்களிடமும் எச்சரிக்கையுடன் இருக்கவும்எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள்மன அமைதி குறையும்.
கும்பம் – எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கை தேவைசிலருக்கு கூடா நட்பால் தொல்லைகள் எழும்தொழில்,வியாபாரத்தில் இலாபம் பெருகி ஆனந்தம் பொங்கும்பிறருக்கு உதவி புரிவதில் பெருமகிழ்ச்சி அடைவீர்கள். 
மீனம் – வாக்கு வன்மையால் வளம் பெருகும்மனம் விரும்பிய மங்கையின் அருகாமை மகிழ்ச்சி அளிக்கும்எதிர்பார்த்த தனவரவு கைக்கு வந்து சேரும்தானதருமங்களில் ஆர்வம் ஏற்படும்.

No comments:

Post a Comment