திருமண இணைவுகள்
### வயது முதிர்ந்த பின் திருமணத்திற்கான இணைவு
:-
<<< 36 வயதுக்கு மேல் :- 7 ஆம்
அதிபதி, 7 ஆம் வீடு – மற்றும்
ஆணுக்கு சுக்கிரனும்,
பெண்ணுக்கு குருவும் பலமற்று இருந்து, செவ்வாய், சனி. இராகு அல்லது கேது மற்றும் மாந்தியால் மிகுந்த
பாதிப்புக்குள்ளாக, ஆனால்,
செவ்வாய் அல்லது சனி 7 ஆம் அதிபதியாகவோ அல்லது யோக காரகனாகவோ இல்லாமல் இருக்க.
<<< 40 வயதுக்குப் பிறகு :-
<<< 7 ஆம் அதிபதி , 7 ஆம் வீடு
மற்றும் சுக்கிரன், ஆகியவை சனி மற்றும் இராகுவால் பாதிக்கப்பட.
<<< சுக்கிரன் 5 ஆம் அதிபதியாகி ( 3
அல்லது 10 ஆம் இராசி லக்னம் ) 6 / 8 / 12
ஆம் வீட்டில் இருக்க.
<<< 50 வயதையொட்டி :-
<<< ஸ்திர இராசியில் பலம் குறைந்த இலக்னாதிபதி,
7 ஆம் அதிபதி மற்றும் சுக்கிரன் இருக்க, சந்திரன் சர இராசியில் இருக்க.
<<< சனி மற்றும் இராகு , இலக்னம்
அல்லது 7 இல் இருக்க, பலமற்ற சுக்கிரன்
இணைந்திருக்க.
<<< வயது முதிர்ந்த பின் :-
<<< 7 ஆம் அதிபதி நீசமாகி, சுக்கிரன்
8 இல் இருக்க
4. ### திருமணம் மறுக்கப்படுதல் :-
>>>
தாமத திருமணத்திற்கு சொல்லப்பட்ட இணைவுகள் மற்றும் நிலைகள்
மேலும் அதிகமாக பாதிக்கப்படும் போது
(அதுவும் 2 அல்லது 3 நிலைகள்
பாதிப்படைய ) சிறிது கூட சுபர் தொடர்பு இல்லாத போதும்,
முக்கியமாக 7 ஆம் வீடு, அதிபதி, இலக்னாதிபதி,
சுக்கிரன், குரு மற்றும்
சந்திரன், இராகு அல்லது கேது
பாதிக்கப்படும் போதும் திருமணம் மறுக்கப்படுகிறது..
>>>
திருமணம் மறுக்கப்படுவதிற்கான இணைவுகள் :-
<<<
7 ஆம் அதிபதி, 7 ஆம் வீடு, மற்றும் சுக்கிரன் ஆகியவை இராசியிலும்
நவாம்சத்திலும், அதிகமாக பாதிக்கப்படும்
போது.
<<<
அசுபரால் பாதிப்படைந்த, செவ்வாய் + சுக்கிரன், 5 / 7 / அல்லது 9 ஆம்
வீடுகளில் இடம்பெற.
<<<
இராசிக்கு 7 ஆம் வீட்டில் செவ்வாய் + சுக்கிரன் + சனி இருக்க.
<<<
சந்திரன் + சனி 7 இல் இருக்க.
<<<
இலக்னம் மற்றும் 7 இல் அசுபர் நிற்க .
<<<
7 ஆம் வீட்டில் இரண்டு அசுப கிரகங்கள் இருக்க.( 7 இல் 3 அல்லது அதற்கு மேற்பட்ட
கிரகங்கள் இடம்பெற ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தைக் கொடுக்கிறது
)
<<<
இராசிக்கு 7 இல் சுக்கிரன் + செவ்வாய் இணைந்து இருக்க.
<<<
இலக்னத்தில் இராகுவும் சனியும் இருக்க.
<<<
7 இல் சனி அசுபரால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்க ( பெண்களுக்கு )
<<<
7 இல் பலமில்லாச் சந்திரன், இராகுவுடன் இணைந்திருக்க..
<<<
7 இல் அசுபரால் பாதிக்கப்பட்ட புதன் + சுக்கிரன் இருக்க.
<<<
6 / 8 / 12 ஆம் அதிபதிகளோடு 7 ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற.
<<<
பலமிக்க சனியால் சந்திரன் பார்க்கப்பட .
<<<
7 இல் இலக்னாதிபதி மற்றும் இராசியதிபதி இடம் பெற்று, 7 ஆம் அதிபதி
12 இல் இருக்க.
<<<
12 இல் சந்திரன் + இராகு இருந்து, செவ்வாய் மற்றும் சனியால் பார்க்கப்பட.
<<<
7 ஆம் அதிபதி நீசம் பெற மற்றும் 7 ஆம் வீடு பாதிப்பட்டிருக்க.
<<<
6 / 8 / 12 இல் பாதிப்படைந்த சுக்கிரன் இருக்க.
<<<
5 / 7 / 9 ஆம் வீடுகளில் சுக்கிரன் + செவ்வாய், குருவின் பார்வை பெறாது
இருக்க.
<<<
7 ஆம் வீட்டிலும் 12 ஆம் வீட்டிலும் இரண்டிரண்டு அசுபக் கிரகங்கள் இருக்க, 5
இல் பலமற்ற சந்திரன் இருக்க.
<<<
திருக் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன் மற்றும் சுக்கிரன் மூவரும்
இருந்து, நவாம்சத்திலும் மூவரும் இருக்க.
<<<
சூரியன், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சனியுடன் இணைய
அல்லது மூன்றுமே
சனியின் நட்சத்திரத்தில் இருக்க மேலும் நவாம்சத்திலும் அதே
நிலையில் இருக்க.
<<< சூரியன், சந்திரன் மற்றும் 5 ஆம் அதிபதி ஆகியோரின் சனியுடனான
இணைவு.
<<< அசுபருடன் இணைந்த 2 ஆம் அதிபதி + 7 ஆம் அதிபதி மற்றும் சுக்கிரன்
இலக்னம் அல்லது இராசியிலிருந்து திருக்
ஸ்தானத்தில் இருக்க
<<< மலட்டு ராசிகளில் லக்னாதிபதி, 7 ஆம் அதிபதி மற்றும் சுக்கிரன்
இருக்க.
( 3 , 5 , 6 , 9 இராசிகள் ).
<<< இலக்னாதிபதி, 7 ஆம் வீடு, அதிபதி, மற்றும் சுக்கிரன் அசுப பாதிப்பு
பெற்று,
2 ஆம் அதிபதி திருக் பாவத்தில் இருக்க.
<<< 7 ஆம் வீட்டில் நீச / அஸ்தமனமான / பலமற்ற 7 ஆம் அதிபதி மற்றும் சுக்கிரன்
மற்றும் இராகு + சனி ஆகியவை கூடியிருக்க.
<<< பலமிக்க சனியால் – நீச
/ அஸ்தமனமான / அல்லது பலமற்ற சூரியன்,
சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியோர்
பார்க்கப்பட.
<<< 10 ஆம் அதிபதியோடு மூன்று அசுப கிரகங்கள் இணைந்து இருக்க.
<<<
இலக்னத்தில் கேது, 7 ஆம் வீட்டில் இராகு + சனி அல்லது சூரியன் இருந்து
7 ஆம் வீடு சனி அல்லது செவ்வாயால்
பார்க்கப்பட.
<<< சந்திரன், சுக்கிரன் இணைந்து இருக்க அல்லது 1 / 7 இல் சுபர் பார்வை பெறாது இருக்க.
<<< சுப பார்வை பெறாத சூரியன் அல்லது சனி 7 ஆம் வீட்டைப் பார்க்க.
<<< 6 / 8 / 12 ஆம் அதிபதிகள் 7 ஆம் பாவத்தில் இருக்க.
<<< 7 ஆம் அதிபதி 6 / 8 / 12 இல், சுப பார்வை பெறாதிருக்க.
<<< 7 ஆம் அதிபதி சுபர் தொடர்பற்று, இலக்னத்துக்கோ, இராசிக்கோ 12 இல் இருக்க நவாம்சத்திலும்
இருக்க.
<<< மேலே
கண்டுள்ள நிலைகளில் 2 – 3
நிலைகள்
இருந்தால்
மட்டுமே,திருமண மறுப்பு ஏற்பட வாய்ப்பு
உண்டு
எனலாம்.
சக்தி மிக்க சன்யாசி யோகம்
:- சனியின் திரிகோணத்தில் சந்திரன் இருக்க
அல்லது
நவாம்சத்தில், சனி அல்லது செவ்வாய் நவாம்சத்தில் சந்திரனிருக்க.
சனியால் மட்டும் பார்க்கப்பட
>>>
பலமற்ற இலக்னாதிபதி, மற்றும் சனி.
>>>
இலக்னாதிபதி மற்றும் 10 ஆம் அதிபதி, 6 ஆம் அதிபதி அல்லது 8 ஆம் அதிபதியோடு இணைந்திருக்க.
>>>
ஒரே ராசியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருக்க.
>>>
சூரியன், சனி மற்றும் இராகுவால், இலக்னாதிபதி, மற்றும் 10 ஆம் அதிபதி பாதிப்படைய.
### சன்யாசினி :-
>>> 7 இல் அசுபரும் மற்றும் 9 இல்
சுபரும் இருக்க.
>>>
இரட்டைப்படை இராசியில் இலக்னம் அமைந்து, பலம் மிக்க செவ்வாய், புதன்.
குரு மற்றும்
சுக்கிரன் இருக்க.
<><>
சுக்கிரன், அசுபரால் பாதிக்கப்பட்டு, சிரோதய இராசிகளில் ( துலாம் தவிரவும்
) இருக்க (3 , 5 , 6 , 8 , மற்றும் 11 )
@@@ ஆண்மையின்மை
:-
>>> சுக்கிரன் மற்றும் சனி 6 /8 ஆக
அமைய.
<<< நவாம்சத்திலும், இராசியிலும், ஒற்றைப்படை
இராசிகளில் இலக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன்
இருக்க.
<<< இலக்னமும், இராசியும் ஒற்றைப்படை
இராசியிலிருக்க, இரட்டைப்படை இராசியில் இருந்து
செவ்வாய் இருவரையும் பார்க்க.
>>> சந்திரன் இரட்டைப்படை இராசியிலும்,
புதன் ஒற்றைப்படை இராசியிலும் இருக்க, செவ்வாய்
இருவரையும் பார்க்க.
>>> சுபர் பார்வையற்ற சுக்கிரன் +
சனி 8 ஆம் பாவத்தில் இருக்க.
>>> சுபர் பார்வையற்ற சனி, நீர் இராசியில்
6 / 12 இல் இருக்க.
>>> சுபர் பார்வையற்ற சனி 8 / 10 ஆம்
வீடுகளில் இருக்க.
>>> 10 இல் சுக்கிரன் + சனி இருக்க.
>>> சனி 6 /12 இல் நீசமாக நிற்க.
>>> ஆத்மகாரகனின் நவாம்சத்தில் கேது
இருந்து புதன் மற்றும் சனியால் பார்க்கப்பட..
### மிகுந்த தாமதமாக திருமணம் நடக்க.:-
>>> இராசி, இலக்னம் அல்லது
சுக்கிரனிலிருந்து 7 ஆம் பாவத்தில் அசுபர் அல்லது வக்கிர
கிரகம் இருக்க.
>>> 5 / 7 / 9 ஆம் பாவகங்களில்
ஒவ்வொன்றிலும் ஒரு அசுபகிரகம் இடம்பெற.
### திருமண மறுப்பு யோகமிருந்தாலும், திருமணம் நடத்தல்.
:-
>>> கீழ்க் கண்ட யோகங்கள், திருமணம்
மறக்கப்பட்ட யோகத்தை இரத்தாக்கிவிடுகிறது.
>>> பலம் மிக்க குரு இலக்னத்தைப்
பார்க்கவும், சுபர்களின் இணைவால் தேய்பிறை சந்திரன்
பலம் பெறவும்.
>>> அனுகூலமான கிரகங்களோடு இணைந்து 7
ஆம் அதிபதி நல்ல வீட்டில் இருக்க.
>>> பாதிப்படையாத சுக்கிரன் + 11ஆ ம்
அதிபதி இலக்னத்தில் இருக்க.
>>> பலம் மிக்க சந்திரனிலிருந்து 5 ஆம்
பாவத்தில் பலமிக்க குருவும், 7 இல் சுக்கிரனும் இருக்க
மற்றும் 7 ஆம் பாவம்
பாதிக்கப்படாது இருக்கவும்..
IV. ### திருமணம் எப்போது நடக்கும்
?
1. >>>
தசா முறை :-
>>>
7 ஆம் இடத்திலுள்ள கிரகங்கள் மற்றும் 7 ஆம் இடத்தைப் பாரக்கும்
கிரகங்களின் தசா
காலங்களிலும்.
>>>
7 ஆம் அதிபதியின் தசா காலங்களிலும் நடக்கும்.
இந்த தசாக் காலங்களில், திருமண வயது
வரவில்லையெனில் கீழ்கண்ட தசாக்
காலங்களில் நடக்கலாம்.
>>>
7 ஆம் அதிபதிக்கு இடங்கொடுத்தவன் அல்லது நவாம்சாதிபதி
காலங்களில்.
>>>
சந்திரன், சுக்கிரன், இராகு, அல்லது பலம் மிக்க குரு தசாக் காலங்களில்
மேற்
சொன்ன தசாக் காலங்களிலும், மற்றும் அந்தர தசாக் காலங்களிலும்.
<<< 2 ஆம் அதிபதிக்கு இடம் கொடுத்தவன் அல்லது அவனின் நவாம்சாதிபதி தசாவிலும்.
>>> 7 ஆம் அதிபதியுடன் இணைந்த கிரக தசாக் காலங்களில் ./ அந்தர காலங்களில்
>>> 7 ஆம் அதிபதியின் நட்சத்திராதிபதியின் தசாக் காலங்களில்./ அந்தர காலங்களில்
>>> 9 ஆம் அதிபதி அல்லது 10 ஆம் அதிபதி அல்லது 2 ஆம் அதிபதி தசாக் காலங்களில்
/ அந்தர காலங்களில்..
>>> தசாதிபதிக்கு 7 ஆம் வீட்டிலுள்ள கிரகங்களின் தசாக் காலங்களில் /
அந்தர
காலங்களில்
>>> சுக்கிரனின் நடசத்திராதிபதி தசாக் காலங்களில் / அந்தர காலங்களில்.
###
இந்த தசாக் காலங்களிலும் / அந்தர தசாக் காலங்களிலும் :-
>>> சந்திரன் அல்லது
சுக்கிரனிலிருந்து 7 ஆம் அதிபதி
>>> மேற்கண்ட
காலங்களில் நடக்கவில்லையெனில், 4 ஆம் அதிபதி,
9 ஆம் அதிபதி மற்றும் 10 ம் அதிபதி
காலங்களில்.
###
கோசார முறை :-
>>> கீழ்க்கண்ட ஜனன ஜாதக இணைகளின் ஒன்றின் மீது, கோசார குரு
அல்லது சனி வரும்போது : இது பொதுவான
திருமணம் நடக்கும்
வருடத்தைக்
கொடுக்கும்.
>>> இலக்னாதிபதி / 7 ஆம் அதிபதி.
>>> இலக்ன பாவம் / 7 ஆம் பாவம்.
>>> இலக்னாதிபதி / 7 ஆம் பாவாதிபதி
>>> இலக்னம் / 7 ஆம் அதிபதி.
>>> கீழ்க்கண்ட ஜனன ஜாதக இணைகளில் ஒன்றுடன் கோசார
குரு இணைய
அல்லது பார்க்க :-
>>> சுக்கிரன் மற்றும் 5 ஆம் வீடு
>>> 5 ஆம் வீடு மற்றும் 5 ஆம் அதிபதி.
>>> சுக்கிரன் மற்றும் 5 ஆம் அதிபதி.
>>>
9 ஆம் வீடு மற்றும் 9 ஆம் அதிபதி.
>>>
இலக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரனிலிருந்து 1 , 5 , 2 , 9 , 11 அல்லது 7
ஆம் இடத்தின் மீது கோசார குரு வர.
>>>
கோசார செவ்வாய், இணையொன்றின் மீது வரும் போது, 45 நாட்களுக்குள்
திருமணம் நடக்கும்.
>>>
இலக்னாதிபதி / 7
ஆம் அதிபதி.
>>>
இலக்ன பாவம் / 7 ஆம் பாவம்.
>>>
இலக்னாதிபதி / 7
ஆம் வீடு.
>>>
இலக்னம் / 7
ஆம் அதிபதி.
>>>
கோசார குருவின் பாகை, ஜனன ஜாதக சுக்கிரனின் பாகைக்கு அருகில் உள்ள
போது., திருமணத்திற்கான சரியான நேரத்தைக் குறிகாட்டுகிறது.
>>>
இந்த இணைகளின் மீது கோசார சுக்கிரன், இலக்னாதிபதி, 7 ஆம் அதிபதி வரும்
போது.
>>>
இலக்னம் / 7 ஆம் வீடு / 7 ஆம் அதிபதி அல்லது
>>>
அவற்றில் இருந்து 5 வது / 7 வது / 9 வது பாவத்தில் வரும்போது.
>>>
கோசார குரு வரும் போது ( மற்றொருமுறை ) :-
>>>
இராசியில் 7 ஆம் வீட்டின் மீது
அல்லது நவாம்சத்தில் மற்றும் அவற்றில் இருந்து 5 வது / 9 வது வீட்டின்
மீதும்.
>>>
சுக்கிரன் மீது.
>>>
இராசியிலும், நவாம்சத்திலும் 7 ஆம் அதிபதிக்கு திரிகோண ராசி மீதும்.
>>>
5 ஆம் வீடு, 5 ஆம் அதிபதி மற்றும் சுக்கிரன் ஆகியோருடனான கோசார குரு மற்றும்
செவ்வாயின் தொடர்பு.
<<<
சூரியனின் கோசாரம் :-
>>>
உத்ராணயத்தில் ( சூரியன் 10 வது ராசியிலிருந்து 3 வது இராசி
வரை பயணிக்கும் காலம் ). குருவின் நவாம்சத்தின்
மீது அல்லது அதற்கு
திரிகோணத்தில் மற்றும்
சூரியன் கோசார குருவால் பார்க்கப்பட.
>>>
தட்ஷிணாயணத்தில் ( சூரியன் 4 முதல் 9 வரை ) சுக்கிரனின் நவாம்சத்தின்
மீது அல்லது
அதற்கு திரிகோணத்தில் மற்றும் சூரியன் கோசார
குருவால் பார்க்கப்பட.
>>>
இலக்னாதிபதியின் நவாம்சம் மற்றும் சூரியன் கோசார குருவால் பார்க்கப்பட.
>>>
சந்திரனின் கோசாரம் :-
>>>
சூரியன், செவ்வாய், குருவுடன் தொடர்பு அல்லது சுக்கிரனுடன் தொடர்பு அல்லது இலக்னத்தில்
இருக்க. 7 ஆம் வீட்டில் அல்லது சந்திரன், சூரியன்,
செவ்வாய் அல்லது குருவின் இராசிகளில்.
3.
கோசாரம் – கணித
முறை :- .
>>>
கீழ்க்கண்ட இணைவுகளின் கூட்டுப் பாகைகளின் மீது கோசார குரு வரும்போது
>>> இலக்னாதிபதி + 7 ஆம் அதிபதி
>>> சந்திரன் + 7 ஆம் அதிபதி.
>>> இலக்னாதிபதி
+ 7 ஆம் அதிபதி + சுக்கிரன்.
>>> சந்திரனுக்கும், 7 ஆம்
அதிபதிக்கும் இடங்கொடுத்த இருவரின் கூட்டுப் பாகை
புள்ளியில்.
>>>
இலக்னாதிபதி + 2 ஆம் அதிபதி + சூரியனுக்கு இடங்கொடுத்தவன் – பாகை
மீது கோசார
சூரியன் வரும்போது.
>>>
கோசார இராகு / கேது கீழ்க்கண்ட இணைகள் மீது அல்லது அதற்கு
கேந்திரங்களில்
>>>
( இராகு + இலக்னம் – குரு
) இராகுவுக்கு அல்லது 4 / 10 ஆம் வீட்டில் இல்லாத குரு.
>>>
( இராகு + இலக்னம் – குரு
) இராகுவுக்கு அல்லது குரு 4 ஆம் வீட்டில் இருக்க.
>>>
( இராகு + இலக்னம் – குரு
) இராகுவுக்கு அல்லது குரு 10 ஆம் வீட்டில். இருக்க
No comments:
Post a Comment